சபரிமலை ரயில் பாதை திட்டத்திற்கு ஒன்றிய அரசு 50லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது - MP தமிழ்ச்செல்வன்

Share this Video

எனது தொடர் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டம் குறித்து அளவீடு செய்வதற்கு ஒன்றிய அரசு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது என தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

Related Video