
எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம்
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். எங்களுக்கு தேவையான தொகுதிகளை நாங்கள் கேட்டு பெறுவோம். எடப்பாடி பழனிசாமி தற்போது மேற்கொள்ளும் அரசியல் பயணத்திற்கு பிரதமர் மோடியின் ஆசியும் வாழ்த்துக்களும் உள்ளது.
Related Video
Now Playing
Now Playing