அன்புமணி என்னை பற்றி எதுவும் அவதூறு பேசாதது போன்று நாடகம் நடத்துகிறார் - டாக்டர் ராமதாஸ் பேச்சு

Share this Video

அன்புமணி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார் என்னை சந்தித்ததாகவும் சந்திக்க நினைப்பதாகவும் நான் மறுத்ததாக பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார் அன்புமணி தானே கூட்டணி சீட்டு வழங்குவது குறித்தும் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் நான் வீட்டிலிருந்து பேரக்குழந்தைகளுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் தொண்டர்களையும் சந்திக்க கூடாது என்று நினைக்கிறார் ஆனால் என்னால் தொண்டர்களையும் மக்களையும் சந்திக்காமல் இருக்க முடியாது என் மூச்சிருக்கும் வரை தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பேன் என்று தெரிவித்தார்

Related Video