
பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
திமுக அரசு தீபம் ஏற்ற வேண்டும் பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார் இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான். திருப்பரங்குன்றத்தில் இனிமேலாவது திமுக தீபம் ஏற்ற வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை அரசு வழங்க வேண்டும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளோம். நாளை மாலை பூரண சந்திரனின் உருவப்படத்தை வைத்து கோவில்களில் வைத்து மோட்சதீபம் ஏற்ற உள்ளோம்