
பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
த.வெ.க தலைவர் விஜய்க்கு புரட்சி தளபதி என்ற பட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கியது குறித்தான கேள்விக்கு, பட்டம் கொடுப்பதற்கு, அனைவரும் அதனை வாங்குவதற்கும் இந்த நாட்டில் அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும் யார் ? வேண்டுமானாலும் எந்த பட்டத்தையும் கொடுக்கலாம், வாங்கலாம் அந்த பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ? அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ? என்பதில் தான் அதனுடைய தகுதி உள்ளதாக கூறினார். தகுதி என்பது மக்களுடைய தீர்ப்பு என்றார்.