
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி
எங்களை மத அரசியல் செய்கிறோம் என்று கூறும் மு.க ஸ்டாலின், கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து கூறாதது ஏன் ? பிளம் கேக் யார் ? சாப்பிடுவது என தி.மு.க : த.வெ.க - வுக்கு போட்டி என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி .