கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Share this Video

ராஜ்கமல் & ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். டைரக்டர் இன்னும் முடிவாகவில்லை. நானும், கமலும் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசை. அதற்கு சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் இணைந்து நடிப்பேன்." - ரஜினிகாந்த்

Related Video