03:38 PM (IST) Dec 24

Tamil News Live ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

தருமபுரியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன், சிறையில் திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Read Full Story
03:36 PM (IST) Dec 24

Tamil News Live ரூ.1.30 லட்சம் ஃபோன் இப்போது ரூ.69,999… சாம்சங் அதிரடி!

சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஃபோனான Galaxy S25 Ultra, க்ரோமாவின் ஆண்டு இறுதி விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சலுகை ஜனவரி 4, 2026 வரை க்ரோமா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் செல்லுபடியாகும்.

Read Full Story
03:28 PM (IST) Dec 24

Tamil News Live ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் “How India Instamarted 2025” அறிக்கை, இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Read Full Story
03:23 PM (IST) Dec 24

Tamil News Live மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!

பழனிவேல் மற்றும் சரவணன் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளனர். அது என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
03:17 PM (IST) Dec 24

Tamil News Live 33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!

இஷான் கிஷனின் இந்த அதிரடி சதம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்தியரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக பீகார் கேப்டன் சகிபுல் கனி 32 பந்துகளில் அடித்த சதத்திற்கு அடுத்தபடியாக இது அமைந்துள்ளது. 

Read Full Story
03:17 PM (IST) Dec 24

Tamil News Live அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணையின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த ஏவுகணை வான்வழி அச்சுறுத்தல்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

Read Full Story
02:52 PM (IST) Dec 24

Tamil News Live இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!

அமெரிக்காவின் பயம் காரணமாக நிக்கோலஸ் மதுரோவால் தூங்க முடியவில்லை. அவர் தனது பாதுகாப்பை கியூப ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்துள்ளார்.

Read Full Story
02:47 PM (IST) Dec 24

Tamil News Live Burnt Vessels Cleaning Tips - அடிபிடித்த பாத்திரத்தை 'ஐஸ் கட்டி' வைச்சு சூப்பரா கிளீன் பண்ணிடலாம்.. எப்படி தெரியுமா?

ஐஸ் கட்டியை வைத்து அடிபிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்வது எப்படியென்று இந்த பதிவில் காணலாம்.

Read Full Story
02:23 PM (IST) Dec 24

Tamil News Live Smart Phone - பட்ஜெட் விலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் - 2026-ன் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

2026 புத்தாண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரையிலான பட்ஜெட் பிரிவில் AI மற்றும் 5G அம்சங்களுடன் பல புதிய மாடல்கள் அறிமுகமாகின்றன. அவற்றின் கேமரா, பேட்டரி மற்றும் செயல்திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

Read Full Story
02:08 PM (IST) Dec 24

Tamil News Live ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!

ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்து கார்த்திக் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால், சாமுண்டீஸ்வரி மட்டும் ரொம்பவே ஹேப்பி.

Read Full Story
02:00 PM (IST) Dec 24

Tamil News Live அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?

தமிழக மக்களுக்கு எது சிறந்தது? எங்களுக்கு எது சிறந்தது? என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிப்பட்டியில் அமமுக தான் போட்டியிடும்.

Read Full Story
01:47 PM (IST) Dec 24

Tamil News Live Agriculture - வருஷத்துக்கு சுளையா ரூ.10 லட்சம் கிடைக்கும்..! விவசாயிகளை லட்சாதிபதியாக்கும் சூப்பர் தொழில்..! தெரிஞ்சுகிட்டா நீங்களும் கில்லி..!

ஆடு வளர்ப்பு தொழிலை திட்டமிட்டு செய்தால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டலாம். அரசு வழங்கும் 50% மானியம், நபார்டு கடன் திட்டங்கள், சரியான பராமரிப்பு முறைகள் மூலம் இளைஞர்களும் பெண்களும் இந்தத் தொழிலில் எளிதாக வெற்றி பெற முடியும். 

Read Full Story
01:40 PM (IST) Dec 24

Tamil News Live ஆம்னி பேருந்தை அடிச்சு தூக்கிய அரசு பேருந்து.. இவ்வளவு வசதிகள் இருக்கா? வியப்பில் பொதுமக்கள்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக 130 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

Read Full Story
01:38 PM (IST) Dec 24

Tamil News Live பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்த அருகோ காலமானார்..! தமிழ் தேசியவாதிகள் அஞ்சலி

மூத்த தமிழறிஞரும், பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்தவருமான அரு கோபாலன் (அருகோ) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Read Full Story
01:25 PM (IST) Dec 24

Tamil News Live விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!

விஜய்க்கு எதிராக தமிழக பாஜகவினர் பேசக்கூடாது என டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
01:17 PM (IST) Dec 24

Tamil News Live ‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்

நெருங்குகிறது 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல். பெருகுகிறது நமக்கு மக்கள் ஆதரவு. பெருகுகிறது பெருகுகிறது புரட்சித்தலைவர், புரட்சித் தலைவியின் ஆசிகள் நமக்கு இருக்கிறது.

Read Full Story
01:04 PM (IST) Dec 24

Tamil News Live Astrology - வாழ்க்கையில் திடீர் திருப்பம் வேண்டுமா? கிரகங்களை சாந்தப்படுத்தும் ஆன்மிக ரகசியங்கள் இதோ!

ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் ஏற்படும் தோஷங்கள் வாழ்வில் தடைகளை உருவாக்கும். ஒன்பது கிரகங்களின் தோஷங்களை நீக்கி, நற்பலன்களைப் பெற உதவும் எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பரிகாரங்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

Read Full Story
01:02 PM (IST) Dec 24

Tamil News Live அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறை.! டிசம்பர் 28ம் தேதி வரை நீட்டிப்பு.! வெளியானது சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த உணவு பொருட்களை விற்பனை செய்ய மதி உணவுத் திருவிழா சென்னை பெசன்ட் நகரில் நடைபெறுகிறது. 235க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் நடைபெறும் இவ்விழா டிசம்பர் 28 வரை நீட்டிப்பு.

Read Full Story
12:56 PM (IST) Dec 24

Tamil News Live Belly Fat Reduce Tips - இந்த '5' காலை பழக்கங்கள் 'தொங்கும்' தொப்பையை கூட விரைவில் குறைக்கும்

தொங்கும் தொப்பையை குறைக்க சில பழக்கங்களை தினமும் காலையில் செய்யுங்கள். அவை என்னவென்று இங்கு காணலாம்.

Read Full Story
12:31 PM (IST) Dec 24

Tamil News Live ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு, கர்நாடக பக்தர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, ரத்தினங்கள் பதித்த புதிய ராமர் சிலையை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

Read Full Story