டெர்ம் இன்ஷூரன்ஸ் காலக்கெடுவில் காப்பீட்டாளர் உயிரிழந்தால் நியமிக்கப்பட்டவருக்கு முழு காப்புறுதி தொகை வழங்கப்படும்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 13 December 2025: இந்தியாவில் பாதுகாப்பு திட்டங்களில் டெர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம்..!
Tamil News Live today 13 December 2025: இந்தியாவில் பாதுகாப்பு திட்டங்களில் டெர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம்..!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஇந்தியாவில் பாதுகாப்பு திட்டங்களில் டெர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம்..!
Tamil News Liveசவுக்கு சங்கரை கைது செய்திருப்பது அப்பட்டமான துன்பறுத்தல்.. திமுகவுக்கு எதிராக குமுறும் கார்த்தி சிதம்பரம்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான துன்புறுத்தல் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil News LiveGarlic with Jaggery - பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
தினமும் வெறும் வயிற்றில் பூண்டுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil News Liveமதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!
மதுரை மாநகராட்சி மேயரும், மண்டலக் குழுத் தலைவர்கள் சிலரும் ராஜினாமா செய்ததைத் தவிர, இந்த ஊழலில் திளைத்த மற்றவர்கள் மீது, இதுவரை இந்த விடியா திமுக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
Tamil News Liveதிருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!
கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், இது கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tamil News Liveகேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை கைப்பற்றி பாஜக மாஸ் காட்டியுள்ளது. கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயராக பதவியேற்க உள்ளார்.
Tamil News Liveகேரளாவில் தலைநகரத்தை அடித்துத் தூக்கிய பாஜக..! 45 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!
திருவனந்தபுரத்தில் பாஜகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை நான் ஒப்புக்கொள்கிறேன், மேலும் நகர மாநகராட்சியில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tamil News Liveஜெயலலிதாவின் வலது கரம் டிடிவி.. தினகரனை வானளாவப் புகழ்ந்த அண்ணாமலை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வலதுகரமாக செயல்பட்டவர் டிடிவி தினகரன் என குறிப்பிட்டு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tamil News Liveகொஞ்சம் கூட நன்றி இல்லையா ஸ்டாலின்! அரசு ஊழியர்களுக்கு இப்படி செய்யலாமா? சொல்வது யார் தெரியுமா?
Old Pension Scheme: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்வதாகக் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
Tamil News LiveLip Balm - லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
லிப் பாம் வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
Tamil News Liveதனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவன் தற்போது விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மனைவி இன்ஸ்டாவில் புகைப்படங்களை நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
Tamil News Liveதங்கத்தையே அள்ளி அள்ளி கொடுத்தாலும் திமுகவுக்கு ஒருத்தரும் ஓட்டுப்போட மாட்டாங்க.. செல்லூர் ராஜூ கலாய்
திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுக மட்டுமே என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Tamil News Liveமெஸ்ஸி, கால்பந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி..! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதிரடி கைது!
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
Tamil News Liveசிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மர்ம மரணம்... கடைசியாக வெளியிட்ட வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி, தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பேசுபொருள் ஆகி உள்ளது.
Tamil News Liveமீண்டும் மழை எச்சரிக்கை! அடுத்த 5 நாள் வானிலை ரிப்போர்ட்! டெல்டா வெதர்மேன்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய வறண்ட காற்றால் உள் மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும்.
Tamil News Liveநாளுக்கு நாள் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் ஆர்.எஸ் பாரதி..! எச்.ராஜா சாப்பிட்ட எச்சை இலையில் உருள்வாரா? இபிஎஸ் என மோசமான கேள்வி
எதிர்க்கட்சிகள், அரசியல் விமர்ச்கர்கள் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகளை தரம் தாழ்ந்த, கேவலமான பேச்சு என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ். பாரதி பலமுறை வருத்தம் தெரிவித்த போதிலும், இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளை அவர் கைவிடுவதாக இல்லை.
Tamil News Liveயூடியூபர் சவுக்கு சங்கர் கைது..! வீட்டின் கதவை உடைத்து காவல்துறை அதிரடி..!
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை சென்னை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் கதவை பூட்டிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் மூலம் கதவை உடைத்து கைது செய்துள்ளனர்.
Tamil News Liveதிருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
தேனி மாவட்டம் தேவாரம் அருகே, திருமணமான மூன்று மாதங்களில் ஏற்பட்ட தகராறில், கணவர் பிரிந்து சென்ற மனைவியை சீர் பொருள் எடுக்க வந்த இடத்தில் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க வந்த மனைவியின் சகோதரரையும் கணவரின் தந்தை குத்திக் கொலை செய்துள்ளார்.
Tamil News Liveகணவன் மனைவிக்கு இடையே இனி சண்டையே வராது! நெருக்கத்தை அதிகரிக்கும் ரகசிய பரிகாரம்.!
திருமண வாழ்வில் சண்டை சச்சரவுகளால் பிரியும் தம்பதியர் மீண்டும் இணைவதற்கான எளிய ஆன்மிக பரிகாரம் இது. செவ்வாய்க்கிழமையன்று, செய்யப்படும் இந்த பரிகாரம், இருவருக்குள்ளும் அன்பையும் இணக்கத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
Tamil News LiveStar Fruit Benefits - இந்த ஸ்டார் பழத்தை பாத்தா உடனே வாங்கி சாப்பிடுங்க... கோடி நன்மைகள் கிடைக்கும்
நட்சத்திர பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்த சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.