மிக்ஸி ஜாரில் அரைத்த பூண்டு மற்றும் வெங்காயம் வாசனையை நொடியில் போக்க சூப்பரான சில டிப்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 18 December 2025: Kitchen Tips - மிக்ஸி ஜாரில் பூண்டு, வெங்காயம் அரைத்த வாசனை போகலயா? நொடியில் நீங்க சூப்பர் டிப்ஸ்!
Tamil News Live today 18 December 2025: Kitchen Tips - மிக்ஸி ஜாரில் பூண்டு, வெங்காயம் அரைத்த வாசனை போகலயா? நொடியில் நீங்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayKitchen Tips - மிக்ஸி ஜாரில் பூண்டு, வெங்காயம் அரைத்த வாசனை போகலயா? நொடியில் நீங்க சூப்பர் டிப்ஸ்!
Tamil News Live todayகிரெட்டாவுக்கு கடும் சவால் - மஹிந்திரா புதிய எஸ்யூவி ரெடி!
ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், மஹிந்திரா நிறுவனம் ஒரு புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.
Tamil News Live todayநாளை வெள்ளிக்கிழமை அதுவுமா.. தமிழகத்தில் முக்கிய இடங்களில் 8 மணிநேரம் மின்தடை அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, கரூர், மேட்டூர், தேனி, மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ரெட்ஹில்ஸ், அலமாதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Tamil News Live todayஇஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ். தலைவரின் சர்ச்சை பேச்சு!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் தத்தாத்ரேய ஹோசபலே, சுற்றுச்சூழல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் சூரியனை வழிபட வேண்டும் என்றும், இந்து மதமே மேலானது என்றும் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து, மதச்சார்பின்மை குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
Tamil News Live todayகொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட தொண்டர்களுடன் விஜய் எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரலாகி வருகிறது.
Tamil News Live todayகணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை எடப்பாடி பழனிசாமி, அவரின் டெல்லி ஓனர் தடுக்க நினைத்தாலும் முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
Tamil News Live todayஇன்றை வானிலை எப்படி இருக்கும்? எந்தெந்த இடங்களில் மழை ஊத்தப்போகுது! நீலகிரி மாவட்டத்துக்கு எச்சரிக்கை!
TN Weather Update:தெற்கு கேரள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வரும் 23, 24 தேதிகளில் மீண்டும் மழை பெய்யக்கூடும்.
Tamil News Live todayதன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 666ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.
Tamil News Live todayமாணவர்களுக்கு குட்நியூஸ்! லேப்டாப்கள் எப்போது வழங்கப்படும்? முக்கிய அறிவிப்பு வெளியானது!
தமிழ்நாடு அரசு, கல்லூரி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) வசதியுடன் கூடிய அதிநவீன மடிக்கணினிகளை வழங்க உள்ளது. மாணவர்களின் நலனுக்காகவே இது கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayTRP ரேஸில் அதிரடி மாற்றம்... அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 சீரியல்கள் என்னென்ன?
ரசிகர்கள் மனதை வென்று டிஆர்பி ரேஸில் டாப் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வழக்கம்போல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் இதில் இடம்பிடித்துள்ளன.
Tamil News Live todayரூ.1.55 லட்சம் சேமிக்க சான்ஸ்.. டிசம்பரில் டைகுன், விர்டஸ் வாங்க மிஸ் பண்ணாதீங்க.!
ஃபோக்ஸ்வேகன் இந்தியா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 'ஃபாஸ்ட்ஃபெஸ்ட்' சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், டைகுன் மற்றும் விர்டஸ் மாடல்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன.
Tamil News Live todayபொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.. மணமகன்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் புதிய திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வெற்றிக்கு தனது மனைவியே காரணம் என்று குறிப்பிட்டார்.
Tamil News Live todayஓய்வுக்கு முன் 'சிக்ஸர்' அடிக்கும் நீதிபதிகள்.. தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை!
ஓய்வு பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் அவசரமாகப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tamil News Live todayஎல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ லக்னோ விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Tamil News Live todayரிசர்வ் வங்கி செய்த ஒற்றை சம்பவம்.! மீண்டும் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் மதிப்பு.!
அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இந்திய ரூபாய், ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கையால் மீண்டும் வலுப்பெற்றது. இதனால் ரூபாய் மதிப்பு உயர்ந்ததோடு, அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் RBI மீட்டெடுத்துள்ளது.
Tamil News Live today4வது டி20 ரத்து - மேட்ச் தான் நடக்கலயே.. டிக்கெட் பணத்தை திருப்பி கொங்க.. ரசிகர்கள் ஆதங்கம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குமாறு ரசிகர்கள் ஆவேசம்.
Tamil News Live todayதிருப்பரங்குன்றம், மோடி, 100 நாள் வேலை திட்டம்.. விஜய் கை வைக்காத விஷயங்கள்
ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil News Live todayBlood Clot - இரத்தக் கட்டை வலியில்லாமல் 'குணமாக்கும்' சூப்பரான வீட்டு வைத்தியங்கள்!! ட்ரை பண்ணி பாருங்க
இரத்த கட்டை சரிசெய்யும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayகொடுத்த கடன் உடனே கிடைக்க இதுதான் வழி.! வீட்டிலேயே இருந்து இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.!
நம்பிக்கையுடன் கொடுத்த கடன் திரும்ப வராமல் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஒரு எளிய ஆன்மீக பரிகாரம் தீர்வு தரும். குறிப்பிட்ட மந்திரத்தை 11 நாட்கள் ஜபிப்பதன் மூலம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.
Tamil News Live todayபேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி
திருவாரூரில் அரசு பேருந்தில் பயணித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் பயணிகளால் பிடிபட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல், தர்மபுரியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.