Dhurandhar 6 Movies Record Break : பாக்ஸ் ஆபீஸில் 6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கி புதிய வரலாறு படைத்துள்ளது 'துரந்தர்'. அந்த டாப் 6 படங்களின் பட்டியல் மற்றும் வசூல் விவரங்களை பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 17 December 2025: 6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
Tamil News Live today 17 December 2025: 6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
Tamil News Live todayஅருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
Retta Thala Trailer Review : தமிழ் ஆக்சன் நட்சத்திரம் அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல' என்ற புதிய திரைப்படம் 25-ம் தேதி வெளியாகிறது.
Tamil News Live todayபிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!
Ram Charan and Simbu Cameo in David Reddy Movie : மஞ்சு மனோஜ் ஒரு பெரிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளார். அவர் 'டேவிட் ரெட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Tamil News Live todayஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
கிரீனை ஏலத்தில் எடுப்பதில் கேகேஆர் மிகவும் அவசரமாகச் செயல்பட்டதாகவும், ரூ.25 கோடிக்கு முன்பே சிஎஸ்கே-வை போட்டியிலிருந்து வெளியேற்றும் திறன் அவர்களுக்கு இருந்ததாகவும் அஸ்வின் கருத்து தெரிவித்தார்
Tamil News Live todayதாய்க்கு அளித்த வாக்குறுதி! மரங்களுக்கு உயிர் கொடுக்கும் வில்லாதி வில்லன் ஷயாஜி ஷிண்டே - நெகிழ்ச்சிப் பின்னணி!
Sayaji Shinde Mother Promise Tree Plant : சினிமாவில் மிரட்டும் வில்லனாக இருந்தால் நிஜத்தில் மரங்களின் காவலன். தனது தாய்க்கு அளித்த வாக்குறுதிக்காக லட்சக்கணக்கான மரங்களை நட்டு வரும் நடிகர் ஷயாஜி ஷிண்டேயின் நெகிழ்ச்சியான பின்னணி பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayவிமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
வரம்பை விட அதிகமாக எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்த விதி விமான நிலையங்களைப் போலவே செயல்படுத்தப்படும்.
Tamil News Live todayஇன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதா 2025, காப்பீட்டுத் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனமடையும் என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
Tamil News Live todayஇது ஜன நாயகன் சாங் இல்ல தவெக சாங்; புயலாக வந்திறங்கிய ‘ஒரு பேரே வரலாறு’ அதிரடி அப்டேட்
Jana Nayagan song a TVK party anthem Oru Pere Varalaaru : தவெக கட்சியின் தலைவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் பாடல் ப்ரோமோ வெளியாகி Social Mediaவில் அனல் பறக்கச் செய்துள்ளது.
Tamil News Live todayஅணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கும் SHANTI மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் 'சாந்தி மசோதா 2025' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Tamil News Live todayஉலகையே மிரள வைத்த 3 இந்திய பெண்கள்! ஃபோர்ப்ஸ் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு எத்தனையாவது இடம்?
Powerful Women ஃபோர்ப்ஸ் 2025 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 3 இந்தியப் சாதனைப் பெண்கள் பற்றிய முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayIND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!
IND vs SA 4th T20I Called Off: போட்டியை நடத்த ஏதும் வாய்ப்புள்ளதா என்பது குறித்து கள நடுவர்கள் சுமார் 5 முறை ஆய்வு நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
Tamil News Live todayஇத்தாலியில் மலையில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள்! 21 கோடி ஆண்டுகள் பழமையானது!
இத்தாலியில் சுமார் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் ஒரு செங்குத்தான மலைச் சுவரில் கண்டறியப்பட்டுள்ளன. ப்ரோசரோபாட் வகை டைனோசர்களுடைய இந்தத் தடங்கள், அவை மந்தைகளாக வாழ்ந்ததையும் காட்டுகிறது.
Tamil News Live todayசரியான ஃபிராடு குடும்பம்; வாடகை பாக்கி, கடன் பஞ்சாயத்து என பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்!
Best Scene Of Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 665ஆவது எபிசோடின் சிறந்த காட்சி எது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayதிடீரென பெயரை மாற்றும் பிரபல கல்லூரி.. 2026-ல் காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி! முழு விபரம் இதோ.
SSN College 2026 முதல் SSN கல்லூரியில் நேரடி அட்மிஷன் இல்லை. SNU உடன் இணைவதால் அட்மிஷன் மற்றும் கட்டண முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayதவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு பாஸ் தேவையில்லை என அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கூட்டத்திற்கு வருபவர்களுக்கு உணவு வழங்கப்படாது, ஆனால் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
Tamil News Live todayதொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!
தொடர் விடுமுறையையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live todayதனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
பெங்களூருவில் இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி உதவியுடன் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
Tamil News Live today2026-ல் ஸ்மார்ட்போன் விலை எகிறப்போகுது! ஆப்பிள் முதல் சாம்சங் வரை வரப்போகும் 7 முக்கிய மாற்றங்கள்!
Smartphones 2026-ல் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு, மேம்பட்ட AI வசதிகள் மற்றும் மடிக்கக்கூடிய போன்கள் எனப் பல மாற்றங்கள் வரவுள்ளன. முழு விவரம் இதோ.
Tamil News Live todayதமிழ்நாடே அலற போகுது; வரலாறு படைக்க வருகிறான் – அனல் தெறிக்கும் ‘ஜன நாயகன்’ 2-வது சிங்கிள் புரோமோ!
Oru Pere Varalaaru song lyrics meaning in Tamil : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தின் 2வது சிங்கிள் டிராக் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Tamil News Live todayசும்மா கன்டென்ட் எழுதினா மட்டும் பத்தாது.. 2025-ல் கம்யூனிகேஷன் துறைக்கு தேவை இதுதான்!
Communication Pros செயற்கை நுண்ணறிவு உலகில் தகவல் தொடர்பு வல்லுநர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்காமல் சாதிப்பது எப்படி? இதோ 9 முக்கிய வழிமுறைகள்.