01:06 PM (IST) Dec 12

Tamil News Live todayமகளிர்களுக்கு இவ்வளவு திட்டங்களா.! கொத்து கொத்தாக அள்ளிக்கொடுத்த தமிழக அரசு.! குஷியில் பெண்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
01:03 PM (IST) Dec 12

Tamil News Live todayImpatient zodiac signs - இந்த 4 ராசிக்காரர்கள் அவசர குடுக்கையா இருப்பாங்களாம்.! கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்.!

Zodiac signs with impatient nature: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்களுக்கு பொறுமை மிகவும் குறைவாக இருக்குமாம். எந்த விஷயமாக இருந்தாலும் அவசரப்படுவார்களாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
12:44 PM (IST) Dec 12

Tamil News Live todayதவெகவுக்கு போட்டியாக மாஸ் காட்டும் திமுக..? 1.30 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்..

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

Read Full Story
12:33 PM (IST) Dec 12

Tamil News Live todayஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

Read Full Story
12:21 PM (IST) Dec 12

Tamil News Live todayஇத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!

சமீபத்தில், அமைச்சரின் தம்பி ரவிச்சந்திரன், இத்தாலி சென்றுள்ளார். அங்கு பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக முதலீடு செய்வது தொடர்பாக சிலரை சந்தித்து பேசி உள்ளார்.

Read Full Story
12:13 PM (IST) Dec 12

Tamil News Live todayரூ.10,000 முதலீட்டில் மாதம் ரூ.30,000 வருமானம்! பாரம்பரிய அரிசி விற்பனையில் அட்டகாசமான லாப வாய்ப்பு!

சமீபத்திய ஆரோக்கிய விழிப்புணர்வால் பாரம்பரிய அரிசிகளின் தேவை அதிகரித்துள்ளது. ரூ.10,000 போன்ற குறைந்த முதலீட்டில் இந்த தொழிலைத் தொடங்கி, சமூக வலைதளங்கள் மூலம் சந்தைப்படுத்தி மாதம் ரூ.35,000 வரை லாபம் ஈட்ட முடியும்.
Read Full Story
12:02 PM (IST) Dec 12

Tamil News Live todayகதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்

தேனியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது அண்ணனை, கணவனும் மாமனாரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

Read Full Story
12:01 PM (IST) Dec 12

Tamil News Live todayகொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்கிய புது பிசினஸை அடியோடு தீர்த்துக் கட்ட அன்புக்கரசியை ஏவிவிட்டுள்ளார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
11:53 AM (IST) Dec 12

Tamil News Live todayShukra Mangal Yuddh 2026 - புத்தாண்டில் போரை தொடங்கும் எதிரி கிரகங்கள்.! 4 ராசிகள் தூக்கத்தை தொலைக்கப் போறீங்க.!

Shukra Mangal Yuddh 2026 unlucky zodiac signs: புத்தாண்டின் தொடக்கத்தில் சுக்கினுக்கும், செவ்வாய்க்கும் இடையே போர் உருவாகிறது. இந்த கிரகப் போர் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்கள் கிடைக்க கூடும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
11:40 AM (IST) Dec 12

Tamil News Live todayTN Cooperative Bank - மாதம் ரூ.96,000 சம்பளம் தேவையா? டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

தமிழக கூட்டுறவு வங்கி, 2025ஆம் ஆண்டிற்கான 50 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள், கூட்டுறவு பயிற்சி பெற்றிருந்தால் ரூ.96,210 வரை சம்பளத்தில் இந்த நிரந்தர அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

Read Full Story
11:34 AM (IST) Dec 12

Tamil News Live todayInd Vs Pak டி20 உலகக் கோப்பை - வெறும் ரூ.100க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள்.. நீங்க வாங்கீட்டீங்களா.?

2026 டி20 உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் இப்போது வரலாறு காணாத குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை சர்வதேச கிரிக்கெட் கவன்சில் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளது.

Read Full Story
11:27 AM (IST) Dec 12

Tamil News Live todayBelly Fat Burning Exercises - வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்

அடிவயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை சுலபமாக கரைக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பயிற்சிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Full Story
11:04 AM (IST) Dec 12

Tamil News Live todayH-1B visa - இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!

அமெரிக்காவின் H-1B , H-4 விசா நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பல இந்திய குடும்பங்கள் இந்தியாவில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நீண்ட தாமதத்தால் வேலை இழப்பு, குழந்தைகளின் கல்வி பாதிப்பு, மற்றும் குடும்பங்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read Full Story
10:59 AM (IST) Dec 12

Tamil News Live todayகிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தத்தெடுக்கும் முடிவுக்கு மீனா எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் அப்செட் ஆன முத்து மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
10:50 AM (IST) Dec 12

Tamil News Live todaySani Peyarchi 2026 - 2026-ல் சனி பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!

Sani peyarchi 2026 palangal: 2026 ஆம் ஆண்டு சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
10:37 AM (IST) Dec 12

Tamil News Live todayஎங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா! மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

பெங்களூரைச் சேர்ந்த வெவ்வேறு சமூக காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணியில் திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை குடும்பத்தினரை விடுதியில் புகுந்து அரிவாளால் வெட்டி, பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

Read Full Story
10:34 AM (IST) Dec 12

Tamil News Live todayநீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற நேரம் தாண்டியும் வழக்குகளை விசாரிப்பார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காலை 10.30-க்கு தொடங்கும். ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதன் பல நாட்கள் காலை 9 மணிக்கே விசாரணையை தொடங்கிவிடுவார்

Read Full Story
10:03 AM (IST) Dec 12

Tamil News Live todayGold Rate Today (December 12) - தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்.! விலையை கேட்டு இல்லத்தரசிகள் மயக்கம்.!

தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது, சென்னையில் ஒரு சவரன் ₹98,000-ஐ தாண்டியுள்ளது. சர்வதேச அரசியல் பதற்றம், டாலர் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

Read Full Story
09:52 AM (IST) Dec 12

Tamil News Live todayRajinikanth Net Worth - எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு, அவர் வாங்கும் சம்பளம் மற்றும் அவரின் கார் கலக்‌ஷன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
09:43 AM (IST) Dec 12

Tamil News Live today50 ஆண்டு சாதனை.. பல தலைமுறைகளை கவர்ந்தவர்.. ரஜினிக்கு வாழ்த்து பிரதமர் மோடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) 75வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தை பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

Read Full Story