குழந்தைகளைச் சிரிக்க வைப்பதற்காகக் கிச்சு மூச்சு மூட்டுவது போல அதிமுகவினருக்கு உற்சாக மூட்டச்சிரிக்காமல் பொய்யை சொல்லியிருக்கிறார் பழனிசாமி.திமுக நம் ஆட்சியைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அதிமுக பாஜகவோடு கூட்டணி என்றுதான் சொல்கிறார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 10 December 2025: இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
Tamil News Live today 10 December 2025: இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayஇரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
Tamil News Live todayடாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
Saranya Ponvannan Daughter Engagement Photos : நடிகை சரண்யா பொன் வண்ணனின் 2ஆவது மகளான சாந்தினிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Tamil News Live todayஅமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
Tamil News Live todayசினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வட்டமலை அணை பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டார். விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த முன்னாள் காவலர் சங்கர், பணத்தைத் திருப்பிக் கேட்டதால் அப்பெண்ணைக் கொலைசெய்தது தெரியவந்தது.
Tamil News Live todayவீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், வீர் சாவர்க்கர் பெயரில் வழங்கப்படும் விருதை ஏற்க மறுத்துள்ளார். விருது மற்றும் அதை வழங்கும் அமைப்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
Tamil News Live todayகோலிவுட்டின் இளவரசன் - 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
Pradeep Ranganathan Golden Era 2025 : 2025 ஆம் ஆண்டில் பொற்காலத்தை அனுபவித்த நடிகர் யார் என்று இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
Tamil News Live today"சான்றிதழ் வேண்டுமா? 3 மாத சம்பளத்தை வெட்டு.." பேராசிரியர்களை பிணைக் கைதிகளாக்கும் கல்லூரிகள் - பகீர் ரிப்போர்ட்!
Certificates Hostage தமிழகத்தில் பல கல்லூரிகள் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களைத் தர மறுத்து அவர்களைச் சிக்கலில் ஆழ்த்தி வருகின்றன. இது குறித்து ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதையை இங்கே படியுங்கள்.
Tamil News Live today"தேர்வே கிடையாது.." இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 காலியிடங்கள்! 12வது படித்திருந்தால் போதும்
IOCL Recruitment 2025 இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிப்பு. தேர்வு கிடையாது. 12வது, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி டிசம்பர் 18.
Tamil News Live today"எக்ஸாம் கிடையாது.." தமிழக ஜிஎஸ்டி துறையில் மத்திய அரசு வேலை! 10-வது படித்திருந்தால் போதும் - மிஸ் பண்ணிடாதீங்க!
TN GST Recruitment சென்னை ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித்துறையில் 20 காலியிடங்கள். 10th, 12th, டிகிரி படித்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜனவரி 7, 2026.
Tamil News Live todayசென்னையில் வேலை.. 10th முடித்திருந்தால் போதும்! சுங்கத்துறையில் அதிரடி அறிவிப்பு - அப்ளை செய்வது எப்படி?
Customs Recruitment சென்னை சுங்கத்துறையில் சமையல் கலைஞர் பணிக்கு ஆட்கள் தேர்வு. 10-ம் வகுப்பு தகுதி. ரூ.69,000 வரை சம்பளம். டிசம்பர் 31க்குள் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live today"காசு.. பணம்.. துட்டு.." வாட்ஸ்அப் மூலம் கல்லா கட்டும் மெட்டா! கடுப்பில் பயனர்கள் - என்ன செய்யப் போகிறீர்கள்?
WhatsApp வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களில் இனி விளம்பரங்கள் தோன்றும். இதனால் உங்கள் தனிப்பட்ட சாட்டிங் பாதிக்கப்படுமா? விளம்பரங்களை மறைப்பது எப்படி? முழு விவரம் உள்ளே.
Tamil News Live today"வாட்ஸ்அப்-க்கு சவால்.." கூகுள் உடன் கைகோர்த்த ஏர்டெல்! இனி SMS-லேயே கலக்கலாம்!
Airtel ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து RCS சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. இனி சாதாரண எஸ்எம்எஸ் மூலமே போட்டோ, வீடியோ அனுப்பலாம். முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayபாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!
Pandian Stores 2 Serial Most Shocking Sad Movements : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பத்தில் அடுத்தடுத்து சோகமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அது என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayமின்மினி பூச்சி மாதிரி ஜொலிக்குதே.. இருட்டில் ஒளிரும் அதிசய போன்! நத்திங் செய்த தரமான சம்பவம் - விலை என்ன?
Nothing Phone 3a நத்திங் போன் 3a கம்யூனிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம். வெறும் 1000 போன்கள் மட்டுமே விற்பனை. விலை ரூ.28,999. டிசம்பர் 13 பெங்களூரில் விற்பனை.
Tamil News Live today"டிவி சைஸ்ல ஒரு போன்.." சாம்சங் TriFold விற்பனை ஆரம்பம்! 200MP கேமராவுடன் சும்மா அதிருதுல!
Samsung Galaxy Z TriFold சாம்சங் கேலக்ஸி Z TriFold ப்ரீ-ஆர்டர் தொடங்கியது. 10-இன்ச் திரை, 200MP கேமராவுடன் மிரட்டும் போன். விலை ரூ.2.5 லட்சம். முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayரீசார்ஜ் விலை மீண்டும் உயருகிறதா? டிசம்பரில் வெடிக்கப்போகும் "விலை உயர்வு" அணுகுண்டு... ஜியோ, ஏர்டெல் பயனர்கள் ஷாக்!
Mobile Recharge டிசம்பர் மாதம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15% வரை உயர வாய்ப்புள்ளது. ஜியோ, ஏர்டெல், Vi மற்றும் BSNL வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.
Tamil News Live todayதமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதிகளில் புதிய சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Tamil News Live today2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
Box Office Flops and Big Budget Disasters of 2025 : 2025-ல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிய டாப் 4 திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
Tamil News Live todayபிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!
பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத், மக்களவையில் பிரதமர் மோடி EVM-களை அல்ல, மக்களின் இதயங்களையே ஹேக் செய்ததாகக் கூறி ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பிரேசிலிய மாடலின் அவர் மன்னிப்பு கேட்டார்.
Tamil News Live todayகார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ் - முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
Vaa Vaathiyaar Release Date Postponed Again : கார்த்தி நடிப்பில் வரும் 12 ஆம் தேதி வெளியாக இருந்த வா வாத்தியார் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.