10:49 PM (IST) Dec 05

Tamil News Live todayவிஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!

கட்சிக்காரர்களுடன் நீங்களே நேரடியாக பேசுங்கள் அண்ணே’’ என்று உரிமையாக சொன்ன விஜய், கட்சி விவகாரங்களில் புஸ்ஸி ஆனந்தின் தலையீட்டை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.

Read Full Story
10:38 PM (IST) Dec 05

Tamil News Live todayதுரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?

Ranveer Singh Dhurandhar Movie Cast : ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்படத்தைப் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.இப்படத்தின் நட்சத்திரங்களின் வயது குறித்து இங்கே காணலாம்.

Read Full Story
10:31 PM (IST) Dec 05

Tamil News Live todayஅகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?

Akhanda 2 Release Postponed : நந்தமுரி பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அகண்டா 2 படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. பாலையாவின் படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Read Full Story
10:19 PM (IST) Dec 05

Tamil News Live todayதிமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!

திமுகவிடம் 40 தொகுதிகளை கேட்காமலேயே கேட்டதாக காங்கிரஸ் கட்சியினரே தகவல் பரப்புவதால் மு.க.ஸ்டாலின் கதர் சட்டைகள் மீது கோபமாக இருப்பதாகவும் இந்த முறை 20 தொகுதிக்கு மேல் கொடுப்பது கஷ்டம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

Read Full Story
10:15 PM (IST) Dec 05

Tamil News Live todayஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!

ஆஸ்திரியாவின் க்ராஸ் க்ளோக்னர் சிகரத்தில், குளிரில் உறைந்து போகும் நிலையில் தனது 33 வயது காதலியைக் கைவிட்டுச் சென்றதாக 39 வயது நபர் மீது கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Read Full Story
09:54 PM (IST) Dec 05

Tamil News Live todayரன்வீர் சிங்கின் கடைசி 6 படங்கள் - பிளாக்பஸ்டரை விட பிளாப்கள் அதிகம்

Ranveer Singhs Hit and Flop Movies Before Dhurandhar : ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஆதித்ய தரின் இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படம். ரன்வீரின் கடைசி 6 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனை பார்க்கலாம்.

Read Full Story
09:40 PM (IST) Dec 05

Tamil News Live todayதனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷாம்கார்த் நகரில், 16 வயது மாணவியை கத்தி முனையில் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராததால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால், நகரம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

Read Full Story
09:36 PM (IST) Dec 05

Tamil News Live todayஹீரோவாகும் முன்பே ஷாக் கொடுத்த அகிரா நந்தன் - பவன் கல்யாண் ஏன் சிரித்தார்?

Akira Nandans Acting Debut in Cinema : பவன் கல்யாண் மகன் அகிரா நந்தன் ஹீரோவாக அறிமுகமாகும் திட்டம் நடந்து வரும் நிலையில், ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அகிரா ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். அது எந்தப் படம் என்று பார்ப்போம்.

Read Full Story
09:28 PM (IST) Dec 05

Tamil News Live todayஐயோ..கடல் பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாம மாறிப் போன ராதாவின் மகள்; ஷாக் ரிப்போர்ட்!

Radha daughter Thulasi Nair : நடிகை ராதாவின் மகளா இது என்று கேட்கும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன துளசி நாயருக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி மாறிப்போனார் என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:28 PM (IST) Dec 05

Tamil News Live todayபுடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!

ரஷ்ய அதிபர் புடினுக்கான அரசு விருந்தில் சசி தரூர் பங்கேற்கிறார், ஆனால் ராகுல் காந்தி மற்றும் கார்கே அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்வு, பிரதமர் மோடியைப் பாராட்டி வரும் தரூருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையேயான பிளவை மேலும் அதிகரித்துள்ளது.

Read Full Story
07:46 PM (IST) Dec 05

Tamil News Live today5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு - மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!

Mirchi Madhavi Reveals Her Cinema Chance Experience : நடிகை மிர்ச்சி மாதவி, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட Casting Couch அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறி ஒருவர் போன் செய்து தன்னிடம் தவறாகப் பேசியதாக கூறியுள்ளார்

Read Full Story
07:35 PM (IST) Dec 05

Tamil News Live todayமகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மகாத்மா காந்தியை புகழ்ந்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியுடன் நடைபெற்ற உச்சி மாநாட்டில், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் உக்ரைன் போருக்கான அமைதித் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
Read Full Story
07:27 PM (IST) Dec 05

Tamil News Live todayஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!

Jana Nayagan 2nd Single Update : தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் பாடல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Read Full Story
07:01 PM (IST) Dec 05

Tamil News Live todayஅட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, நாம் தமிழர் கட்சி தனது 100 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சீமான் வெளியீட்டுள்ளார். இடும்பாவனம் கார்த்திக், களஞ்சியம், வீரப்பன் மகள் வித்யாராணி உள்ளிட்ட முக்கிய பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Read Full Story
06:53 PM (IST) Dec 05

Tamil News Live todayBirth Date - ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த ஆண்கள் பிறவிலேயே அதிபுத்திசாலியாக இருப்பார்களாம். அதனால் அவர்கள் எளிதில் புகழையும், வெற்றியையும் அடைந்துவிடுவார்களாம்.

Read Full Story
06:35 PM (IST) Dec 05

Tamil News Live todayஇதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!

பொதுவாக இங்கிலாந்து அணி bazball எனப்படும் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றது. இன்றைய நாளில் ஆஸ்திரேலிய அணி அவர்களிடமே அதிரடி ஆட்டத்தை ஆடி பட்டய கிளப்பியுள்ளது.

Read Full Story
06:23 PM (IST) Dec 05

Tamil News Live todayகார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!

Karthik and Revathi Get Together : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்று வெளியான புரோமோவில் கார்த்திக் இல்லாமல் தனியாக தவித்து வரும் ரேவதி சாப்பிடாமல் பட்டினி கிடந்து வருகிறார்.

Read Full Story
06:19 PM (IST) Dec 05

Tamil News Live todayWinter Hair Care - குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!

குளிர்காலத்தில் முடி அதிகமாக உதிர்கிறது என்றால், சில வகை எண்ணெய்களை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் இனி முடி உதிராது. முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Read Full Story
06:19 PM (IST) Dec 05

Tamil News Live todayஇண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!

இண்டிகோ விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால், ஹூப்ளியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. இதனால், அவர்கள், ஹூப்ளியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

Read Full Story
06:14 PM (IST) Dec 05

Tamil News Live todayஇம்ரான் கான் பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

துரோகிகளின் மொழியில் பேசுகிறார். சிறையில் இருந்து பொதுமக்களை ராணுவத்திற்கு எதிராக இம்ரான் கான் தூண்டிவிட முயற்சிக்கிறார், இதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது’

Read Full Story