விஜய் வெற்றிபெற திருச்சியில் புஸ்ஸி ஆனந்த் அதிரடி வழிபாடு

Share this Video

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களின் வெற்றிக்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) திருச்சியில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.

Related Video