தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி

Share this Video

கோவில்பட்டி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கருணாநிதி ஆற்றிய அதிரடி உரை. தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவில்பட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Related Video