
தேர்தல் எதிரொலி....வெறிச்சோடிய ராமேஸ்வரம் ! - பக்தர்கள் வருகை இன்றி காணப்பட்ட முக்கிய இடங்கள்
விளக்கம்: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வழக்கமாக மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் அக்னி தீர்த்தம், கோவில் பிரகாரங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மக்கள் நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளிக்கின்றன. இது குறித்த விரிவான காட்சிகள் மற்றும் உள்ளூர் வழிகாட்டி முத்துகிருஷ்ணனின் கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.