பஹல்காம்

பஹல்காம்

காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்குகளில் ஒன்றான பஹல்காம், லிடர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பனி மூடிய மலைகள், பசுமையான புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பாய்ந்தோடும் ஆறுகள் என இயற்கை அன்னையின் அற்புத படைப்புகளால் சூழப்பட்ட பஹல்காம், சொர்க்க பூமியை நினைவூட்டுகிறது. மலையேற்றம், முகாம், மீன்பிடித்தல், குதிரையேற்றம் போன்ற பல்வேறு சாகச நிகழ்வுகளுக்கு ஏற்ற இடமாகவும் பஹல்காம் விளங்குகிறது. அமர்நாத் யாத்திரையின் தளமாகவும்...

Latest Updates on Pahalgam

  • All
  • NEWS
  • PHOTOS
  • VIDEOS
  • WEBSTORIES
No Result Found