பாரதியார் பிராமணராக இருந்தாலும், தமிழ் விடுதலை, பெண் உரிமை, சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் பெரும் பங்களிப்பு செய்தவர் என்று பலர் போற்றுகின்றனர். ஆனால்…
யூடியூப் சேனல் நடத்தும் கரிகாலன் மகாகவி சுப்பிரமணிய மகாகவி பாரதியாரைப் பற்றி மிக மோசமாக விமர்சித்துள்ளார். விமர்சன ரீதியாகவும், இழிவான முறையிலும் பேசியுள்ளார். அவர் ஒரு வீடியோவில் "பாரதி பாட்டனா? பாப்பானா?" என்ற தலைப்பிட்டு, பாரதியாரை பார்ப்பனர் என்ற அடிப்படையில் விமர்சித்து, ஆர்.எஸ்.எஸுடன் தொடர்புபடுத்தி, சாவர்க்கருக்கு முன்னோடி போன்று விமர்சித்துள்ளார்.
பாரதியார் பிராமணராக இருந்தாலும், தமிழ் விடுதலை, பெண் உரிமை, சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் பெரும் பங்களிப்பு செய்தவர் என்று பலர் போற்றுகின்றனர். ஆனால் சிலர் குறிப்பாக பெரியாரியவாதிகள், திராவிடக் கருத்தியலாளர்கள் அவரது சில கருத்துகளை இந்து ஆன்மிகம், வர்ணாசிரமம் தொடர்பானவை என விமர்சிக்கின்றனர்.இது போன்ற விவாதங்கள் தமிழக அரசியல்/சமூக ஊடகங்களில் அவ்வப்போது எழுவது வழக்கம். ஆனால் கரிகாலன் பாரதியாரை மிகக் கீழ்த்தரமாக பேசியுள்ளார். மகாகவி பாரதியாரைப் பற்றி கரிகாலன் பேசிய வீடியோ இதோ..

