MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • பணத்துக்காக நாடு நாடா போய் பிச்சை எடுப்பது அசிங்கமா இருக்கு.. நொந்து பேசிய பாக். பிரதமர்

பணத்துக்காக நாடு நாடா போய் பிச்சை எடுப்பது அசிங்கமா இருக்கு.. நொந்து பேசிய பாக். பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், தானும் நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதிலுமிருந்து பணத்திற்காக "பிச்சை எடுப்பதில் வெட்கப்படுவதாக" வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 01 2026, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பரிதாப நிலையில் பாகிஸ்தான் நிதி நிலை
Image Credit : Getty Images + Wikipedia

பரிதாப நிலையில் பாகிஸ்தான் நிதி நிலை

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முன்னிலையில் அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷரீப் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "நமது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை என்னவென்றால், அந்நிய செலாவணி இருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் நமது நட்பு நாடுகளின் கடன்களும் இதில் அடங்கும்... ஆனால் கடன் வாங்கச் செல்பவர் தலை குனிந்து கிடப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்,

23
நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கும் நிலை
Image Credit : google

நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கும் நிலை

நானும், நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீரும் உலகம் முழுவதும் சென்று பணத்திற்காக பிச்சை எடுப்பதற்காக வெட்கி தலை குனிகிறோம். கடன் வாங்குவது எங்கள் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமை. கடன் கேட்டு செல்லும் போது அவர்கள் எங்களை செய்யச் சொல்லும் விசயங்களுக்கு எங்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
பாகிஸ்தான் முகத்தில் கரி..! ராணுவம் இனி கொக்கரிக்கவே முடியாது..! ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி..!
Related image2
T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
33
சர்வதேச நாணய நிதியத்தை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்..
Image Credit : saudi press agency

சர்வதேச நாணய நிதியத்தை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்..

நாட்டை நிலைப்படுத்த கடுமையான கொள்கைகளைப் பயன்படுத்திய பின்னர் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் தீவிரமாக விவாதித்து வருகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாகிஸ்தான்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரானுடன் மோதக்கூடாது... அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..!
Recommended image2
ஈரானின் நெற்றிப் பொட்டில் குறி... ட்ரம்பின் அடுத்த அஸ்திரம்..! தாக்குதலுக்கு நேரம் குறித்த அமெரிக்கா..!
Recommended image3
எப்ஸ்டீன் சிறையில் எப்படி இறந்தார்? மருத்துவர் சொன்ன புதிய உண்மை.. அதிர்ச்சியில் முக்கிய தலைகள்
Related Stories
Recommended image1
பாகிஸ்தான் முகத்தில் கரி..! ராணுவம் இனி கொக்கரிக்கவே முடியாது..! ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி..!
Recommended image2
T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved