MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தளபதி ஸ்டைலே தனி தான்! சிம்பு முதல் ஜெய் வரை - ஒயிட் அண்ட் காக்கியில் வந்து அசத்திய ஸ்டார்கள்!

தளபதி ஸ்டைலே தனி தான்! சிம்பு முதல் ஜெய் வரை - ஒயிட் அண்ட் காக்கியில் வந்து அசத்திய ஸ்டார்கள்!

White and Khaki Costume Trend Cinema Celebrities: 2026 பொதுத்தேர்தலில் விஜய் அணிந்து வந்த வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் உடை பெரும் டிரெண்டாகியுள்ளது. சிம்பு, ஜெய் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதே ஸ்டைலில் வந்து வாக்களித்த சுவாரசியத் தகவல்கள் இதோ.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 24 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
விஜய் தேர்தல் காஸ்டியூம் 2026
Image Credit : tnelection2026 Instagram

விஜய் தேர்தல் காஸ்டியூம் 2026

தளபதி விஜய் எப்போதுமே தனது எளிமையான மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். அந்த வகையில், 2026 பொதுத்தேர்தலில் அவர் அணிந்து வந்த 'ஒயிட் அண்ட் காக்கி' (White & Khaki) காம்பினேஷன் பெரும் டிரெண்டாக மாறியுள்ளது. அவரைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்களும் அதே பாணியில் வந்து வாக்களித்து கவனம் ஈர்த்துள்ளனர்.

29
Vijay election costume 2026 Tamil
Image Credit : @ajithFC

Vijay election costume 2026 Tamil

வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் கடமை என்பதைத் தாண்டி, சினிமா பிரபலங்கள் என்ன உடை அணிந்து வருகிறார்கள் என்பது எப்போதும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) நடைபெற்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. 

39
விஜய்யைப் பின்பற்றும் நடிகர்கள்
Image Credit : sathyasai_krishnan Instagram

விஜய்யைப் பின்பற்றும் நடிகர்கள்

காலை 7 மணி முதல் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை மக்கள் அலை அலையாகத் திரண்டு வந்து வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி, தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவாக 84.29% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

49
Actors following Vijay's style
Image Credit : rachitha_mahalakshmi_official

Actors following Vijay's style

திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், முன்னணித் திரை பிரபலங்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். சுமார் 4.82 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

59
பிரபலங்கள் வாக்களிப்பு 2026
Image Credit : kanmani_manoharan Instagram

பிரபலங்கள் வாக்களிப்பு 2026

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் காட்டிய இந்த ஆர்வம், தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் மே மாத தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

69
Tamil celebrities voting 2026
Image Credit : patchwork._memes

Tamil celebrities voting 2026

84.29% வாக்குப்பதிவு என்பது ஆளும் கட்சிக்குச் சாதகமா அல்லது மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்தார்களா என்பது அரசியல் விமர்சகர்களிடையே பெரும் விவாதமாக உள்ளது. 

79
ஒயிட் அண்ட் காக்கி டிரெண்ட்
Image Credit : joycrizildaa

ஒயிட் அண்ட் காக்கி டிரெண்ட்

மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் தமிழகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து தங்களது வாக்கை பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான அடையாளமான சினிமா வட்டாரத்தில் பிரபலங்கள் பலரும் விஜய்யின் காஸ்டியூம் அடையாளமான வெள்ளை மற்றும் காக்கி உடையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். அதில், சிம்பு, ஜெய், அட்லி, விக்ரம், இயக்குநர் பா ரஞ்சித், விஜயகுமார், ரச்சிதா மகாலட்சுமி, சாய் சத்யா, ஷில்பா, சிபிராஜ் என்று பிரபலங்கள் வெள்ளை மற்றும் காக்கி உடையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

89
White and Khaki trend Tamil
Image Credit : shilpaofficial

White and Khaki trend Tamil

இதற்கான அடையாளமான சினிமா வட்டாரத்தில் பிரபலங்கள் பலரும் விஜய்யின் காஸ்டியூம் அடையாளமான வெள்ளை மற்றும் காக்கி உடையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். 

99
Sibiraj
Image Credit : sibi_sathyaraj Instagram

Sibiraj

அதில், சிம்பு, ஜெய், அட்லி, விக்ரம், இயக்குநர் பா ரஞ்சித், விஜயகுமார், ரச்சிதா மகாலட்சுமி, சாய் சத்யா, ஷில்பா, சிபிராஜ் என்று பிரபலங்கள் வெள்ளை மற்றும் காக்கி உடையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்
தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்றம்
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவெக தலைவர் விஜய் வருகையால் வாக்கு சதவீதம் உயர்வா? உண்மையை போட்டுடைத்த ஆர்.எஸ். பாரதி!
Recommended image2
Now Playing
சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
Recommended image3
வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்.. 4.82 கோடி வாக்காளர்கள் தந்த ‘ட்விஸ்ட்’.. எந்த மாவட்டம் டாப்? எது லோயஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved