MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 17 2026, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
Image Credit : Asianet News

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் கரூர், உடுமலைப்பேட்டை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

26
திண்டுக்கல்
Image Credit : Asianet News

திண்டுக்கல்

தருமபுரி

மொரப்பூர், கல்லூர், கேத்தனூர், எலவாடை, சென்னம்பட்டி, மரித்திப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூங்கேல்பட்டி, மூட்டூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

திண்டுக்கல்

கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, விட்டனாலிகன்பட்டி பகுதிகள் அடங்கும்.

Related Articles

Related image1
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Related image2
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
36
கரூர்
Image Credit : Asianet News

கரூர்

வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

46
பெரம்பலூர்
Image Credit : Asianet News

பெரம்பலூர்

பல்லடம்

செகாம்பாளையம், வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

பெரம்பலூர்

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின்தடை செய்யப்படும்.

56
தேனி
Image Credit : Asianet News

தேனி

கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு, ஆண்டிபட்டி, பாலகோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அடங்கும்.

66
உடுமலைப்பேட்டை
Image Credit : google

உடுமலைப்பேட்டை

எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்
Recommended image2
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image3
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Related Stories
Recommended image1
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Recommended image2
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..! தமிழகம் முழுவதும் பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.! என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved