MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!

எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிங்க.. தமிழகத்தில் இன்று 5 முதல் 8 மணி நேரம் மின்தடை.!

Tamilnadu Power Cut: தமிழகத்தில் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் வகையில், தருமபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 12 2026, 07:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 மின்சார வாரியம்
Image Credit : Google

மின்சார வாரியம்

தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் தரப்பில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

25
தருமபுரி
Image Credit : Google

தருமபுரி

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

தருமபுரி

மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டயம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, செக்கம்பட்டி, கீரைப்பட்டி, ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Related Articles

Related image1
மகா சிவராத்திரி! இரண்டு நாள் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்!
Related image2
ரெடியா மக்களே! பிப்ரவரியில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்
35
கன்னியாகுமரி
Image Credit : Google

கன்னியாகுமரி

புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்தடை.

45
நாகப்பட்டினம்
Image Credit : our own

நாகப்பட்டினம்

கரூர்

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், பெரம்பூர், கடக்கம், எடமணல், திட்டை, அரசூர், மாத்திரவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

55
பெரம்பலூர்
Image Credit : our own

பெரம்பலூர்

தேனூர்

கதுர்ணமங்குணம், கோவில்பாளையம். புதுவேட்டைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

கீழபெரம்பலூர்

கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம், சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
மகா சிவராத்திரி! இரண்டு நாள் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்!
Recommended image2
ரெடியா மக்களே! பிப்ரவரியில் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved