MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வெளுத்து வாங்கும் கனமழை.. ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வெளுத்து வாங்கும் கனமழை.. ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தொடர் கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Nov 26 2025, 08:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டெல்டா மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

டெல்டா மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24ம் தெதி தமிழகத்தின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து தமிழகத்தின் கடலோரத்தில் வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

23
முன்னெச்சரிக்கையை துரிதப்படுத்தும் அரசு
Image Credit : Asianet News

முன்னெச்சரிக்கையை துரிதப்படுத்தும் அரசு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கூடுதல் மின்கம்பங்கள், மின் தளவாடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
TVKவில் செங்கோட்டையன்.. இனி அதிமுகவுக்கு 20% ஓட்டு கூட கிடைக்காது.. மூத்த பத்திரிகையாளர் பகீர்
Related image2
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
33
பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Google

பள்ளிகளுக்கு விடுமுறை

இதனிடையே கடலோர மாவட்டமான ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
மழை செய்திகள்
வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
TVKவில் செங்கோட்டையன்.. இனி அதிமுகவுக்கு 20% ஓட்டு கூட கிடைக்காது.. மூத்த பத்திரிகையாளர் பகீர்
Recommended image2
கனமழை முதல் மிக கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு! உஷாராக இருக்க சொல்லி கலெக்டர்களுக்கு அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved