MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • பிராட்வே பேருந்து நிலையம் மூடல்.. ராயபுரம், தீவுத்திடலில் இயக்கப்படும் பஸ்களின் முழு விவரம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

பிராட்வே பேருந்து நிலையம் மூடல்.. ராயபுரம், தீவுத்திடலில் இயக்கப்படும் பஸ்களின் முழு விவரம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

Broadway: பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்புப் பணிகளால், வரும் 24ஆம் தேதி முதல் பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடல் தற்காலிக முனையங்களிலிருந்து இயக்கப்படும். பேருந்து வழித்தடங்கள், புதிய நிறுத்தங்கள், மாற்றுப் பாதைகள் குறித்த முழு விவரம்.

3 Min read
Author : vinoth kumar
Published : Jan 22 2026, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பிராட்வே பேருந்து முனையம்
Image Credit : our own

பிராட்வே பேருந்து முனையம்

பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 24ம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலைத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28
இராயபுரம் பேருந்து முனையம்
Image Credit : our own

இராயபுரம் பேருந்து முனையம்

இராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்:

11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.

ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்:

101CT, 101X, 53E, 53P, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150

Related Articles

Related image1
குளிருக்கும்.. வெயிலுக்கும் கொஞ்சம் பிரேக்.. மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
Related image2
சட்னி அரைக்கிற வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை!
38
இராயபுரம்
Image Credit : our own

இராயபுரம்

அண்ணாசாலை மற்றும் ஈவேரா சாலை அண்ணாசாலை மற்றும் ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள Nurse Quarters பேருந்து நிறுத்தத்திலும், North Fort சாலையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, இராஜாஜி சாலை வழியாக இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

இராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.

48
தீவுத்திடல் பேருந்து முனையம்
Image Credit : Google

தீவுத்திடல் பேருந்து முனையம்

தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்

6, 13, 60E,102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET

பீச்ஸ் டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள்

1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 560, 56D ET, 56J, 56K, 56P, 570, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET,

மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்

33B, 56C, 56F.

ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்

15, 20, 155, 156, 17D, 20A, 20D, 50ET, 50M

வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள்

35, 42, 242, 1428, 142P, 35C, 428, 420, 42D, 42M, 640, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET

58
மண்ணடி சாலை
Image Credit : Google

மண்ணடி சாலை

பீச் ஸ்டேசன்

பீச் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

மண்ணடி சாலை

மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

68
காமராஜர் சாலை
Image Credit : Google

காமராஜர் சாலை

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள Nurse quarters பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலது புறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.

காமராஜர் சாலை

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி NSC Bose சாலை, Esplanade சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.

78
தீவுத்திடல்
Image Credit : our own

தீவுத்திடல்

தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடது புறம் திரும்பி Esplande சாலை. NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை (G.H.) பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

88
காமராஜர் சாலை
Image Credit : our own

காமராஜர் சாலை

காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம், Esplanade சாலையில் வலதுபுறம் திரும்பி NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள Dare House பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image2
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Recommended image3
பொதுமக்களுக்கு அலர்ட்! சென்னையில் முக்கிய இடங்களில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை!
Related Stories
Recommended image1
குளிருக்கும்.. வெயிலுக்கும் கொஞ்சம் பிரேக்.. மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
Recommended image2
சட்னி அரைக்கிற வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved