MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் பட்டாசாய் இருந்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் பட்டாசாய் இருந்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ

MrX Movie Twitter Review : மனு ஆனந்த் இயக்கத்தில், ஆர்யா, மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அதுல்யா, ரைசா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 17 2026, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
MrX Movie Review
Image Credit : X

MrX Movie Review

எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா கதையின் நாயகனாக நடித்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இப்படத்தில் ஆர்யா உடன் அதுல்யா, அனகா, ரைசா வில்சன், மஞ்சு வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதில் மற்றொரு ட்விஸ்ட் என்னவென்றால், இதுவரை ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த கெளதம் கார்த்திக், இப்படத்தின் மூலம் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

25
MrX movie Twitter Review
Image Credit : X

MrX movie Twitter Review

மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை விறுவிறுப்பான ஸ்பை த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். இப்படத்தை இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்தில் சண்டைக் காட்சிகள் தான் மிகவும் ஹைலைட் ஆனதாக இருக்கும் என கூறப்பட்டது. குறிப்பாக மஞ்சு வாரியரின் ஆக்‌ஷன் காட்சிகள் கூஸ்பம்ஸ் வர வைக்கும் என கூறி இருந்தார்கள். இப்படி மிகப்பெரிய பில்டப்போடு ரிலீஸ் ஆன மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை படம் பார்த்த சிலர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளனர். அதன் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Related Articles

Related image1
Arya Workout Video: மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக... ஓயாமல் ஒர்க் அவுட் செய்யும் ஆர்யா! ஆச்சரியப்படுத்தும் வீடியோ!
Related image2
Now Playing
உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை – ஆர்யா, மஞ்சு வாரியரின் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியீடு!
35
மிஸ்டர் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம்
Image Credit : X

மிஸ்டர் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம்

நியூக்ளியர் பாதிப்பு பின்னணியில் கதைக்களம் புதுசு. ஆர்யாவின் அறிமுக காட்சி, கிளைமாக்ஸ் பைட், கிளைமாக்ஸ் திருப்பம் நச். சரத்குமார் கெட் அப், கேரக்டர் மாறுபட்டது. மஞ்சுவாரியர் ஸ்டைலிஷ் நடிப்பு, அந்த கிளைமாக்ஸ் பைட் செம. அதுல்யா ரவி அப்பாவிதனத்தில் மிரட்டி இருக்கிறார். ரைசாவுக்கும் நல்ல கேரக்டர். அணு உலை சீன்கள், உளவாளிகள் குறித்த தகவல்கள், ஆக்சன் பரபர. வில்லனாக மாறி இருக்கும் கவுதம்ராம் கார்த்திக் கேரக்டர், நடிப்பு மைனஸ். கிளைமாக்ஸ் பைட், ஆர்யா அர்ப்பணிப்பு, மஞ்சுவாரியர் ஆக்‌ஷன், அதுல்யா ரவி கேரக்டர் படத்துக்கு பிளஸ். கவுதம்ராம் கார்த்திக் வில்லத்தனம் செட்டாகவில்லை என பதிவிட்டுள்ளார்.

45
மிஸ்டர் எக்ஸ் படம் எப்படி இருக்கு?
Image Credit : X

மிஸ்டர் எக்ஸ் படம் எப்படி இருக்கு?

மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் இறுதிவரை நிறைய ட்விஸ்டுகளோடு உள்ளது. சண்டைக் காட்சிகள், கூர்மையான எடிட்டிங், விறுவிறுப்பான திரைக்கதை, எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளது. திபுவின் இசை போன்றவை இப்படத்தின் மேஜரான ஹைலைட்டாக உள்ளது. மொத்ததில் இது ஸ்பை த்ரில்லர் படங்களை விரும்புவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டு உள்ளார்.

#MrX (3.5/5) Spy action thriller with lots of twists & turns till the end 🔚

𝐌𝐚𝐣𝐨𝐫 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 ( No Spoilers) 

‣Stunt sequences 🤼
‣Sharp editing ✂️
‣Fast paced screenplay 📽️
‣All characters have importance 👍
‣ @dhibuofficial music especially the first song…

— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) April 16, 2026

55
மிஸ்டர் எக்ஸ் தள விமர்சனம்
Image Credit : X

மிஸ்டர் எக்ஸ் தள விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் ஒரு அருமையான ஸ்பை த்ரில்லர் படம். மிக வேகமாவும், எதிர்பார்க்காத திருப்பங்களோடு அமைந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் வேற லெவல், ஆர்யா ஸ்பை மிஷனின் தலைவனாக கச்சிதமாக பொறுந்தி இருக்கிறார். கெளதம் கார்த்திக் ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ், அவருக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. மஞ்சு வாரியர் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் ஆக்‌ஷன் காட்சிகள் அடிபொலி. சரத்குமாருக்கு மிக முக்கியமான கேரக்டர், திறம்பட செய்துள்ளார். அனகா, ரைசா, அதுல்யா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். திபுவின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. இயக்குநர் மனு ஆனந்த், விறுவிறுப்பான திரைக்கதையால் கவர்கிறார். மிஸ்டர் எக்ஸ் மிகப்பெரிய வின்னர் என பதிவிட்டுள்ளார்.

#MrX [4/5] : A Fantastic spy action thriller.. 

Very racy.. Unpredictable twists and turns..

Fabulous action sequences 🔥 @arya_offl is perfect as the spy leading the mission.. Especially action sequences.. @Gautham_Karthik is the surprise package as his character gives…

— Ramesh Bala (@rameshlaus) April 16, 2026

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆர்யா
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காமெடியால் சக்சஸ் ஆனதா காக்கி சர்க்கஸ் வெப் சீரிஸ்? விமர்சனம் இதோ
Recommended image2
LIK Review : லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டக்கரா? மக்கரா? விமர்சனம் இதோ
Recommended image3
பந்தயம் அடித்ததா ஷர்வானந்தின் ‘பைக்கர்’ - முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Arya Workout Video: மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக... ஓயாமல் ஒர்க் அவுட் செய்யும் ஆர்யா! ஆச்சரியப்படுத்தும் வீடியோ!
Recommended image2
Now Playing
உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை – ஆர்யா, மஞ்சு வாரியரின் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved