MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • தலைவனா அவன்..? விஜய் கொஞ்சம்கூட அறிவே இல்லாத மக்கு..! கதறடிக்கும் கரு.பழனியப்பன்..!

தலைவனா அவன்..? விஜய் கொஞ்சம்கூட அறிவே இல்லாத மக்கு..! கதறடிக்கும் கரு.பழனியப்பன்..!

பனையூரிலேயே சாப்பிட்டு, பனையூரிலேயே தூங்கி... உங்களுக்கு உலகம் பனையூரைத் தாண்டி என்ன தெரியும்? குறைந்தபட்சம் உங்களுக்கு எழுதி கொடுக்கிறார்கள் இல்லையா? அவர்களுடனாவது பேசுகிறீர்களா? எழுதிக் கொடுத்த பேப்பரை அப்படியே வைத்து பேசுவீர்களா? தெரியாது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 03 2025, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம், தவெக தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் திரைப்பட இயக்குநரும், திமுக அனுதாபியுமான கரு.பழனியப்பன். தவெகவின் கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜயை உக்கிரமாக, ஒருமையில் பேசி வருவது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்து வருகிறது.

இந்நிலையில் விஜய் குறித்து மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ள கரு.பழனியப்பன், ‘‘எனக்கு விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்த பிறகு தான் அவர் ஏன் எப்படி இருக்கிறார் என்று நினைத்தேன். ‘‘சிஎம் சார்... என்னை என்ன வேணாலும் பழிவாங்குங்கள் சார்’’ என எஃப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லை எனத் தெரிந்தவுடன் அறிக்கை விடுவது இருக்கிறது இல்லையா அது மிகப் பெரிய காமெடித் தனத்தின் உச்சம். புஸ்ஸி ஆனந்தை ஒளித்து வைத்திருப்பது நீங்கள் தானே. அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா? இப்போது அவர் எங்கே போனார்? நீங்கள் ஏன் ஓடி ஒளிகிறீர்கள் முதலில்..

23
Image Credit : Google

விஜய் அண்பிட். நீங்கள் காலையில் பனையூரில் எழுந்திரித்து, பனையூரிலேயே சாப்பிட்டு, பனையூரிலேயே தூங்கி, மீண்டும் பனையூரிலேயே எழுந்துரித்து, பனையூரிலேயே சாப்பிட்டு, பனையூரிலேயே தூங்கி... உங்களுக்கு உலகம் பனையூரைத் தாண்டி என்ன தெரியும்? குறைந்தபட்சம் உங்களுக்கு எழுதி கொடுக்கிறார்கள் இல்லையா? அவர்களுடனாவது பேசுகிறீர்களா? எழுதிக் கொடுத்த பேப்பரை அப்படியே வைத்து பேசுவீர்களா? தெரியாது. இல்லையென்றால் ஏன் குனிந்து வந்து படிக்கிறீர்கள் நாமக்கல்லில் போய். நான் செல்கிறேன் கொஞ்சம் கூட அறிவே இல்லாத அது ஒரு மக்குக் கூட்டம். ரொம்ப டேஞ்சர் தெரியுமா? நான் விஜய்யையும் சேர்த்து தான் சொல்கிறேன் அது ஒரு மக்குக் கூட்டம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
‘யார் மீதாவது கோபம் இருந்தால் விஜய் கூட்டத்திற்கு அனுப்பி வைத்து கொல்வேன்..!’ வன்மம் கக்கும் சீமான்..!
33
Image Credit : Asianet News

முன்பு, ‘‘தலைவனா அவன்? முட்டாள்!" என்று கூறி, விஜய்யின் அரசியல் ஆணவத்தை சாடினார். "முதலமைச்சர் அவ்வளவு பண்பா பேசுறார். நீ மறுபடியும் தூண்டிவிடுற மாதிரி பேசுற... அரசியலில் விஜய் மாதிரி ஒரு அயோக்கியன் என கிடையாது" என்று கூறியிருந்தார் கரு.பழனியப்பன்."நல்ல வேளை ரஜினியை போல ஆன்மிக அரசியல் பேசல" என்று நக்கல் அடித்துள்ளார். ‘‘செந்தில் பாலாஜியில் கால் தூசிக்கு வருவீங்களாடா நீங்க..? என விஜய் கட்சியினரை ஒருமையில் பேசினார் கரு.பழனியப்பன்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரானுடன் மோதக்கூடாது... அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..!
Recommended image2
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி..? இடியை இறக்கும் மத்திய உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட்..!
Recommended image3
சூத்திரதாரியே எஸ்.பி.வேலுமணிதான்..! தூசி தட்டும் ஸ்டாலின்..! திமுகவின் பக்கா ஸ்கெட்ச்..!
Related Stories
Recommended image1
‘யார் மீதாவது கோபம் இருந்தால் விஜய் கூட்டத்திற்கு அனுப்பி வைத்து கொல்வேன்..!’ வன்மம் கக்கும் சீமான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved