MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Numerology: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்..!

Numerology: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்..!

Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (28 அக்டோபர் 2022)  ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

3 Min read
Author : Anija Kannan
Published : Oct 28 2022, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Daily Numerology

Daily Numerology

நீங்கள் எந்த மாதம், எந்த ஆண்டு பிறந்தவராயின் இந்த பலன்கள் உங்களுக்கு பொருந்தும்.

எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த நேரத்தில் நிதி நிலையும் நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு நேரம் சிறந்தது. குழந்தை விஷயத்தில் அதிக செலவு ஏற்படும். பிற்பகலில் கிரக நிலைகள் சற்று தலைகீழாக மாறும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்துங்கள். வீட்டில் ஒரு ஒழுக்கமான சூழ்நிலை பராமரிக்கப்படும். அதிக வேலை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படும். 

மேலும் படிக்க...Numerology: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்!

29
Daily Numerology

Daily Numerology

எண் 2 (எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த நேரத்தில் சமூகத்தில் உங்களை பங்களிப்பு அதிகமாக இருக்கும். நெருங்கிய உறவினரால் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். பரிவர்த்தனை செய்யும் போது அலட்சியமாக இருக்க வேண்டாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவை. தொழில் துறையில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

39
Daily Numerology

Daily Numerology

 
எண் 3 (எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ப வேலை கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பதற்றமும், எரிச்சலும் ஏற்படும்.  இன்று எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காமல் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே பணப் பிரச்னையால் மனக்கசப்பு ஏற்படும். மன உளைச்சல் ஏற்படும்.

49
Daily Numerology

Daily Numerology

எண் 4 (எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்குவதில் இன்று குடும்பத்துடன் நேரம் செலவிடப்படும். உறவினர் அல்லது நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனதிற்கு ஏமாற்றம் ஏற்படும். பணம் தொடர்பான விஷயங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம் ஆகும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாகவும் ஒழுங்காகவும் இருக்கும். உடல் மற்றும் மன சோர்வு காரணமாக மன அழுத்தம் இருக்கும்.

59
Daily Numerology

Daily Numerology

எண் 5 (எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று வாழ்வில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில நேரங்களில் நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். இதனால் உங்கள் நம்பிக்கை குறையலாம். வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். கணவன் -மனைவிக்கிடையேகருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் பசியின்மை மற்றும் அஜீரணம் கோளாறு ஏற்படும்.

69
Daily Numerology

Daily Numerology

எண் 6 (எந்த மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று சில முக்கிய நபர்களுடனான உறவு வலுவாக இருக்கும். சில தனிப்பட்ட  விஷயங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். முதலீட்டிற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டாம். வியாபாரத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும்.  

79
Daily Numerology

Daily Numerology

 
எண் 7 (எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத் துறையில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். சில சமயங்களில் கவனக்குறைவால் சில பிரச்சனைகள் வரலாம். எனவே இந்த நேரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவது அவசியம். மார்க்கெட்டிங் தொடர்பான பணிகளில் உங்கள் ஆற்றலைச் செலுத்துங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தொண்டை புண் ஒரு பிரச்சனையாக இருக்கும்.

89
Daily Numerology

Daily Numerology

எண் 8 (எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று முதலீடு தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் தவறாக எடுக்க வேண்டாம். நெருங்கிய உறவினருடன் தகராறு காரணமாக, குடும்ப உறவு மோசமடையக்கூடும். பணிச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் பேணப்படும். உடல் உபாதைகள் ஏற்படும்.

99
Daily Numerology

Daily Numerology

எண் 9 (எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வரவுடன், செலவும்  அதிகமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.  குடும்ப வாழ்க்கையில்பிரச்சனைகள் இருக்கும், இதனால், வீட்டில் பதற்றம் இருக்கும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க...Numerology: இன்றைய நியூமராலஜி பலன்கள்..இந்த தேதியில் பிறந்தவர்கள் கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved