MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Fifa World Cup
  • யார் இந்த அண்டோனெல்லா ரோக்குஷோ? லியோனல் மெஸ்ஸியின் மனைவியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை ஏராளம்!

யார் இந்த அண்டோனெல்லா ரோக்குஷோ? லியோனல் மெஸ்ஸியின் மனைவியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை ஏராளம்!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனரான ரிக்கி சர்கானியுடன், அண்டோனெல்லா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அண்டோனெல்லா, தனது தோழியான ஷோபியா பால்பி, மெஸ்ஸியின் முன்னாள் சக வீரரின் மனைவி லூயிஸ் சௌரேஸ் ஆகியோர் இணைந்து பெண்களின் அழகு சாதனக் கடையை தொடங்கினர். 

1 Min read
Author : Rsiva kumar
Published : Dec 20 2022, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பல் மருத்துவர்:

மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரராக இருந்த போது, அண்டோனெல்லா தனது பல் மருத்துவர் கனவை கைவிட்டார். அதன் பிறகு மாடலானார்.

24

அண்டோனெல்லாவை சந்தித்த மெஸ்ஸி:

கடந்த 2007 ஆம் ஆண்டு அண்டோனெல்லாவின் உறவினர் கார் விபத்தில் பலியானார். அப்போது மெஸ்ஸி  பார்சிலோனாவில் கால்பந்து தொடர்பான படிப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த பின்னர், அண்டோனெல்லாவை தனியாக விட மனம் வரவில்லை. ஆகையால், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

34

நண்பர்கள்:

இருவரும் 5 வயது முதலே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அண்டோனெல்லா, மெஸ்ஸியின் நண்பனின் உறவினர்.
 

44

திருமணம்:

அண்டோனெல்லா மெஸ்ஸியின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாட்டே மெஸ்ஸி ரோக்குஷோ, சிரோ மெஸ்ஸி ரோக்குஷோ மற்றும் தைகோ மெஸ்ஸி ரோக்குஷோ என்று 3 மகன்கள் இருக்கின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கால்பந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹாட்ரிக் கோல் அடித்த கிலியன் எம்பாப்பே யார் தெரியுமா? இவரோட வேல்யூ தெரியுமா?
Recommended image2
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை.. வருவாயை கண்டு பேராசை அடைந்த ஃபிஃபா தலைவர்..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்
Recommended image3
மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved