MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 12th ரிசல்ட் : மின்னல் வேகத்தில் தடையில்லாமல் ரிசல்ட் பாக்கணுமா? இதை பண்ணுங்க!

12th ரிசல்ட் : மின்னல் வேகத்தில் தடையில்லாமல் ரிசல்ட் பாக்கணுமா? இதை பண்ணுங்க!

தமிழ்நாடு 12வது ரிசல்ட் 2025க்கா காத்துருக்கீங்களா? அதிகாரப்பூர்வ ஆப் மூலமா உங்க மொபைல்லயே முதல்ல பாருங்க! கூடவே, வெப்சைட் லிங்க்ஸ் மற்றும் ஆன்லைன்ல பார்க்குறதுக்கான வழிமுறைகள்! 

1 Min read
Author : Suresh Manthiram
Published : May 08 2025, 12:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

12வது தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவ மாணவிகளே! உங்க ரிசல்ட்டை உங்க மொபைல்லயே பார்க்க ஒரு சூப்பரான வழி இருக்கு! இனிமே வெப்சைட் லோட் ஆகறதுக்காக வெயிட் பண்ண வேண்டியதில்ல!

27

தமிழ்நாடு 12வது தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாக இருக்கு. இதை நீங்க உங்க ஸ்மார்ட்போன்ல இருந்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். அதுக்கு நீங்க கூகிள் பிளே ஸ்டோர்ல இருந்து 'Tamilnadu Board Result 2025, SSLC & HSC Result'* ஆப்ப டவுன்லோட் பண்ணிக்கணும்.
 

37
ஆப் மூலமா ரிசல்ட் பார்க்கணுமா? இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ்:

ஆப் மூலமா ரிசல்ட் பார்க்கணுமா? இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ்:

1.  உங்க மொபைல்ல அந்த ஆப்ப ஓபன் பண்ணுங்க.
2.  அதுல 'Tamilnadu 12th Result'*ஆப்ஷன க்ளிக் பண்ணுங்க.
3.  உங்க ஹால் டிக்கெட் நம்பர் (Roll Number) மற்றும் தேவையான மத்த டீடைல்ஸ என்டர் பண்ணுங்க.
4.  சப்மிட் பட்டன க்ளிக் பண்ணுங்க!

அவ்வளவுதான்! உங்க 12வது ரிசல்ட் உங்க ஸ்கிரீன்ல வந்துடும். உடனே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சேவ் பண்ணிக்கோங்க!
 

47
வெப்சைட்ல பார்க்கணுமா? இதோ அபிஷியல் லிங்க்ஸ்:

வெப்சைட்ல பார்க்கணுமா? இதோ அபிஷியல் லிங்க்ஸ்:

tnresults.nic.in/
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
apply1.tndge.org
www.dge.tn.gov.in/result.html
apply1.tndge.org/dge-result
 

57
வெப்சைட்ல எப்படி பார்க்கிறது? இதோ ஈஸி ஸ்டெப்ஸ்:

வெப்சைட்ல எப்படி பார்க்கிறது? இதோ ஈஸி ஸ்டெப்ஸ்:

1.  மேல கொடுத்திருக்கற ஏதாவது ஒரு வெப்சைட்ட ஓபன் பண்ணுங்க.
2.  'TN HSC result 2025'*லிங்க்க க்ளிக் பண்ணுங்க.
3.  உங்க ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் (Registration Number) மற்றும் பொறந்த தேதிய என்டர் பண்ணுங்க.
4.  சப்மிட் பட்டன க்ளிக் பண்ணுங்க!
 

67

உங்க பிளஸ் டூ ரிசல்ட் ஸ்கிரீன்ல வந்துடும். பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கோங்க இல்லன்னா ஸ்க்ரீன்ஷாட் பண்ணி சேவ் பண்ணிக்கோங்க. இது மேற்கொண்டு காலேஜ் அட்மிஷனுக்கு ரொம்ப யூஸ் ஆகும்!
 

77

சோ, ரிசல்ட் வந்ததும் பதட்டப்படாம, இந்த ஆப் அல்லது வெப்சைட் வழியில ஈஸியா உங்க மார்க்கை தெரிஞ்சுக்கோங்க! உங்க எதிர்காலத்துக்கு எங்களோட வாழ்த்துகள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
ஆன்லைன் கல்வி
தேர்வு
பொதுத் தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு ஜாக்பாட்! இனி 'ரீ-வேல்வேஷன்' தேவையே இருக்காது.. சிபிஎஸ்இ கொண்டு வந்த அந்த மெகா திட்டம்!
Recommended image2
ஐஐடி-யில் சேரும் மாணவிகள்.. 7 வருஷத்துல இப்படி ஒரு மாற்றமா? ஆனா இதுல ஒரு பெரிய 'ட்விஸ்ட்' இருக்கு!
Recommended image3
உஷார் மாணவர்களே! நீட் விண்ணப்பத்தில் இந்த ஒரு தப்பு செஞ்சா கூட சீட் கிடைக்காது - என்டிஏ எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved