MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! உடனே விண்ணபிக்கவும்...

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! உடனே விண்ணபிக்கவும்...

இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு! 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கோயில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மே 28க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்!

1 Min read
Author : Suresh Manthiram
| Updated : May 16 2025, 11:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!
Image Credit : our own

இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE), சென்னை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கோயில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

26
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
Image Credit : google

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 34, மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம் (01.07.2024 தேதியின்படி).

Related Articles

Related image1
பத்தாவது முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! பள்ளியில் பியூன் வேலை ரெடி!
Related image2
கனரா வங்கியில் வேலை! தேர்வு இல்லை! உடனே விண்ணப்பிக்கவும்!
36
கவர்ச்சிகரமான சம்பளம்!
Image Credit : our own

கவர்ச்சிகரமான சம்பளம்!

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த ஊதிய விகிதத்தின்படி, மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை சம்பளம் வழங்கப்படும். இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

46
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி
Image Credit : google

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28 மே 2025, மாலை 5.45 மணி வரை.

56
தேவையான ஆவணங்கள் என்னென்ன?
Image Credit : our own

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்:

* 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

* சாதிச் சான்றிதழ்

* இருப்பிட / முன்னுரிமை சான்றிதழ் (தேவைப்பட்டால்)

* பணி அனுபவ சான்றிதழ் (இருந்தால்)

* வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை

66
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Image Credit : our own

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,

இந்து சமய அறநிலையத் துறை,

எண்.119, உதயம் கார்டன் சாலை,

கில்பாக்கம், சென்னை – 600 034

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு ஜாக்பாட்! இனி 'ரீ-வேல்வேஷன்' தேவையே இருக்காது.. சிபிஎஸ்இ கொண்டு வந்த அந்த மெகா திட்டம்!
Recommended image2
ஐஐடி-யில் சேரும் மாணவிகள்.. 7 வருஷத்துல இப்படி ஒரு மாற்றமா? ஆனா இதுல ஒரு பெரிய 'ட்விஸ்ட்' இருக்கு!
Recommended image3
உஷார் மாணவர்களே! நீட் விண்ணப்பத்தில் இந்த ஒரு தப்பு செஞ்சா கூட சீட் கிடைக்காது - என்டிஏ எச்சரிக்கை!
Related Stories
Recommended image1
பத்தாவது முடித்தவர்களுக்கு ஜாக்பாட்! பள்ளியில் பியூன் வேலை ரெடி!
Recommended image2
கனரா வங்கியில் வேலை! தேர்வு இல்லை! உடனே விண்ணப்பிக்கவும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved