MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • SBI-யின் லக்கி ஆஃபர்! மாசம் ரூ. 610 கட்டினா ரூ. 1 லட்சம் உங்க கையில.. மிஸ் பண்ணிடாதீங்க!

SBI-யின் லக்கி ஆஃபர்! மாசம் ரூ. 610 கட்டினா ரூ. 1 லட்சம் உங்க கையில.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஸ்டேட் வங்கி (SBI) தொடர் வைப்பு நிதித் திட்டம், மாதம் ஒரு சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் நிதி திரட்ட உதவுகிறது. இத்திட்டம் 7.05% வரையிலும் வட்டி வழங்கி, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Jan 12 2026, 09:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஸ்டேட் வங்கியின் சூப்பர் திட்டம்
Image Credit : Getty

ஸ்டேட் வங்கியின் சூப்பர் திட்டம்

சாதாரண குடிமக்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், சிறிய அளவிலான மாதாந்திர சேமிப்பை ஒரு பெரிய நிதியமாக மாற்ற உதவுகிறது.

24
திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
Image Credit : Getty

திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்தத் திட்டம் ஒரு தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) முறையாகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் உங்கள் வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, நீங்கள் மாதம் ரூ. 610 வீதம் 10 ஆண்டுகளுக்குச் சேமித்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்கள் கையில் ரூ. 1 லட்சம் இருக்கும்.

இதேபோல் உங்கள் இலக்கை உயர்த்தி மாதம் அதிக தொகையைச் சேமிப்பதன் மூலம் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் என உங்களால் பெரும் நிதியத்தை உருவாக்க முடியும்.

Related Articles

Related image1
பேங்க் வட்டியை விட இதுதான் பெஸ்ட்! மாசம் மாசம் சம்பளம் மாதிரி பணம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
Related image2
அவசரமா காசு வேணுமா? SBI ல உடனே ரூ. 35 லட்சம் கடன் வாங்கலாம் - நோ பேப்பர் ஒர்க்!
34
வட்டி விகித விவரங்கள்
Image Credit : Getty

வட்டி விகித விவரங்கள்

சாதாரண குடிமக்களுக்கு: 6.55% வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு: 7.05% வரை கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

நீங்கள் கட்டிய அசல் தொகையுடன் வட்டியும் சேர்ந்து மொத்தமாகத் திரும்பத் தரப்படும்.

44
தகுதியானவர்கள் யார்?
Image Credit : Google

தகுதியானவர்கள் யார்?

இந்தியக் குடிமக்கள் எவரும் இத்திட்டத்தில் சேரலாம். தனிநபர் கணக்காகவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ (Joint Account) தொடங்கலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோருடன் இணைந்த கூட்டுக் கணக்கு அனுமதிக்கப்படும்.

பணம் தேவைப்படும் காலங்களில் உறவினர்களிடம் கையேந்துவதை விட, இது போன்ற சிறுசேமிப்புத் திட்டங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
சேமிப்புக் கணக்கு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Post Office RD: உங்க பணத்திற்கு கவர்மெண்ட் கேரண்டி..! ரூ.25 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்..
Recommended image2
இந்த வாரம் 4 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. பேங்க் செல்வதற்கு முன்.. தேதிகளை நோட் பண்ணுங்க
Recommended image3
எக்ஸ்பிரஸ்வே டோல் குறைப்பு.. இனி முழு கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு
Related Stories
Recommended image1
பேங்க் வட்டியை விட இதுதான் பெஸ்ட்! மாசம் மாசம் சம்பளம் மாதிரி பணம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
Recommended image2
அவசரமா காசு வேணுமா? SBI ல உடனே ரூ. 35 லட்சம் கடன் வாங்கலாம் - நோ பேப்பர் ஒர்க்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved