MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி நெடுஞ்சாலைகளில் மொபைல் மூலம் எச்சரிக்கை.. NHAI–Jio போட்ட ஒப்பந்தம்..

இனி நெடுஞ்சாலைகளில் மொபைல் மூலம் எச்சரிக்கை.. NHAI–Jio போட்ட ஒப்பந்தம்..

NHAI மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து மொபைல் அடிப்படையிலான சாலை பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த அமைப்பு சாலை விபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 03 2025, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு
Image Credit : Google

நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய மாற்றம் உள்ளது. NHAI மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து, மொபைல் அடிப்படையிலான சாலை பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் உள்ளது. ஜியோவின் 4G-5G நெட்வொர்க்கை பயன்படுத்தும் இந்த முறைமைக்கு தனியாக சாலையோர சாதனங்கள் தேவை இல்லை. இந்த அமைப்பு முழுக்க தானியங்கி முறையில், NHAI-யின் “ராஜமார்க் யாத்திரை” ஆப் மற்றும் அவசர ஹெல்ப்லைன் 1033 ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, எதிர்காலத்தில் இந்தியாவின் சாலை பாதுகாப்பு ஸ்டாண்டர்டை மாற்றிக் காட்டும் படியாகக் கருதப்படுகிறது.

24
மொபைல் அலர்ட் சிஸ்டம்
Image Credit : Meta AI

மொபைல் அலர்ட் சிஸ்டம்

இந்த ஒப்பந்தம் செயல்படத் துவங்கியது, ஜியோ பயனர்களுக்கு பயணத்தின் போது நேரடியாக பாதுகாப்பு எச்சரிக்கைகள் கிடைக்கும். நாட்டில் 50 கோடிக்குமேற்பட்ட ஜியோ பயனர்களுக்கு மூடுபனி பகுதிகள், விபத்து அதிகம் நடக்கும் இடங்கள், விலங்குகள் அலைந்து திரியும் பகுதிகள், அவசரமாக திருப்பங்கள் போன்ற தகவல்கள் முன்கூட்டியே SMS, WhatsApp மற்றும் முக்கிய அழைப்புகள் மூலம் அறிவிக்கப்படும். ஆரம்பத்தில் இந்த அமைப்பு சில நெடுஞ்சாலைகளில் பைலட் திட்டமாக துவங்கும், அதன் பின் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

Related Articles

Related image1
ஏர்டெல் vs ஜியோ: 1 வருட ரீசார்ஜ் திட்டத்துக்கு எது சிறந்தது.?
Related image2
Now Playing
பலத்த சூறைக்காற்று கடல் கொந்தளிப்பு காரணமாக சாலை சேதம் மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு
34
விபத்து எச்சரிக்கை
Image Credit : AI IMAGE GENERATED WITH GEMINI

விபத்து எச்சரிக்கை

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் சாலை விபத்துகளை குறைப்பது, பயண பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகும். பயணிகள் இருக்கும் இடத்தையும் பயண திசையையும் கண்காணித்து, தொடர்புடைய எச்சரிக்கைகளை தானாக அனுப்பும் திறன் இந்த முறைமையில் உள்ளது. NHAI வெளியிட்ட தகவல்படி, தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு இது ஒரு புதிய தரத்தை உருவாக்குகிறது.

44
மூடுபனி அலர்ட்
Image Credit : Google

மூடுபனி அலர்ட்

மேலும், இந்த எச்சரிக்கை அமைப்பு Rajmargyatra ஆப் மற்றும் 1033 ஹெல்ப்லைன் உடன் ஒருங்கிணைக்கப்படும். இதனால் பயணிகள் நேரடி சாலை நிலைமை, அவசர உதவி, மற்றும் எச்சரிக்கைகளை ஒரே தளத்தில் பெற முடியும். முயற்சி செயல்படுத்தப்பட்ட பின், இந்த சேவை நாடு முழுவதும் பரவியது லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்று NHAI கூறுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
ஜியோ
தேசிய நெடுஞ்சாலைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image2
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image3
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Related Stories
Recommended image1
ஏர்டெல் vs ஜியோ: 1 வருட ரீசார்ஜ் திட்டத்துக்கு எது சிறந்தது.?
Recommended image2
Now Playing
பலத்த சூறைக்காற்று கடல் கொந்தளிப்பு காரணமாக சாலை சேதம் மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved