MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (ஜனவரி 19): பொங்கல் முடிந்த கையோடு தங்கம் வெள்ளி கொடுத்த பேரதிர்ச்சி.. உயர்வுக்கு இதுதான் காரணமா?

Gold Rate Today (ஜனவரி 19): பொங்கல் முடிந்த கையோடு தங்கம் வெள்ளி கொடுத்த பேரதிர்ச்சி.. உயர்வுக்கு இதுதான் காரணமா?

Gold Rate: தை மாதம் தொடங்கியதும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.1,07,600 ஆகவும், வெள்ளி விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 19 2026, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்து புதிய உச்சத்தை எட்டியுள்ள தங்கம் விலை தற்போது ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் முடிந்து தை மாதம் தொடங்கியுள்ளது. அதாவது தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பார்கள் பொங்கல் முடிந்ததும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு இன்று பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 திடீரென உயர்ந்துள்ளது.

24
Image Credit : our own

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ரூ.13,450 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1360 உயர்ந்து, ரூ.1,07,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Related image2
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
34
Image Credit : Google

மார்கழி மாதம் முடிந்து தை மாதம் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், நகைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதும் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதற்கு கூடுதலாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்ததும், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் இந்திய சந்தையில் தங்க விலையை நேரடியாக பாதித்துள்ளன. பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்க்கும் முதலீட்டாளர்களின் ஆர்வமும் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

44
Image Credit : Asianet News

அதே நேரத்தில், தங்கம் விலை உயர்ந்து வருகிறது பார்த்தார் வெள்ளி விலையும் போட்டா போட்டிக்கொண்டு உயர்ந்து வருகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.318 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ பார்வெள்ளியின் விலை ரூ.3,18,000 ஆக உயர்ந்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க நகை
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image2
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image3
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Related Stories
Recommended image1
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!
Recommended image2
பொங்கல் முடிந்த கையோடு பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved