MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Budget 2026: தமிழகத்தில் அரியவகை கனிமங்களை எடுக்க மையங்கள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Budget 2026: தமிழகத்தில் அரியவகை கனிமங்களை எடுக்க மையங்கள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தமிழகத்தில் அரியவகை கனிமங்களை எடுப்பதற்கான புதிய மையங்களை அமைக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 01 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பட்ஜெட் 2026
Image Credit : ANI

பட்ஜெட் 2026

2026 – 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் உரையில் தமிழகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23
கனிமங்களை எடுக்க மையங்கள் அமைப்பு
Image Credit : X

கனிமங்களை எடுக்க மையங்கள் அமைப்பு

இந்த நிலையில் அரியவகைக் கனிமங்களை எடுப்பதற்கான புதிய மையங்களை தமிழகத்தில் அமைக்கப் போவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி கனிமவளங்களை எடுப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
தேர்தலை மனதில் வைத்தாவது நிதி விடுவிக்கப்படுமா..? தமிழகத்தின் தேவைகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்
Related image2
Budget 2026: வருமான வரி முதல் வீட்டுக் கடன் வரை நாடே எதிர்பார்க்கும் 10 முக்கிய அறிவிப்புகள்
33
முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாடு
Image Credit : Getty

முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாடு

சுரங்கம், பதப்படுத்துதல், உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரத்யேக அரிய மண் வழித்தடங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு உட்பட கனிம வளம் மிக்க மாநிலங்களை ஆதரிக்க மத்திய அரசு முன்மொழிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பட்ஜெட் 2026
யூனியன் பட்ஜெட்
2026 யூனியன் பட்ஜெட்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image2
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image3
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Related Stories
Recommended image1
தேர்தலை மனதில் வைத்தாவது நிதி விடுவிக்கப்படுமா..? தமிழகத்தின் தேவைகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்
Recommended image2
Budget 2026: வருமான வரி முதல் வீட்டுக் கடன் வரை நாடே எதிர்பார்க்கும் 10 முக்கிய அறிவிப்புகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved