MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.2 பங்கு இப்போ ரூ.62 லட்சம்.. 6,000% லாபம்.. முதலீட்டாளர்களை கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு எது?

ரூ.2 பங்கு இப்போ ரூ.62 லட்சம்.. 6,000% லாபம்.. முதலீட்டாளர்களை கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு எது?

செப்டம்பர் 2023-ல் வெறும் ரூ.2.22-லிருந்து தற்போது ரூ.138 ஆக உயர்ந்து, 6000% மேல் வருமானம் தந்துள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை முதலீடுகள் அபாயங்கள் நிறைந்தவை என்பதால் எச்சரிக்கை அவசியம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 18 2026, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிக வருமானம் கொண்ட பங்கு
Image Credit : Gemini AI

அதிக வருமானம் கொண்ட பங்கு

இந்திய பங்குச்சந்தையில் சில சமயம் மிகச்சிறிய விலையில் கிடைக்கும் பங்குகள் கூட முதலீட்டாளர்களுக்கு அபாரமான செல்வம் உருவாக்கி தருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணமாக Diamond Power Infrastructure நிறுவனத்தின் பங்கு குறிப்பிடப்படுகிறது. 2023 செப்டம்பர் மாதத்தில் வெறும் ரூ.2.22 என்ற அளவில் வர்த்தகமான இந்தப் பங்கு, தற்போது ரூ.138 அளவுக்கு உயர்ந்த முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

25
சிறப்பாகச் செயல்படும் பங்கு
Image Credit : Asianet News

சிறப்பாகச் செயல்படும் பங்கு

மின்கம்பிகள் மற்றும் உயர் மின்னழுத்த கேபிள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், மின்உற்பத்தி, மின்பரிமாற்றம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் முக்கிய பங்காகிறது. ரூ.7,000 கோடி கடந்த மார்க்கெட் கேப்புடன் சிறிய அளவிலான நிறுவனமாக இருந்தாலும், ஆர்டர் புத்தகம் மற்றும் வருமான வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வந்துள்ளது.

Related Articles

Related image1
நகை வாங்க நினைப்பவர்களுக்கு சுப செய்தி.. தங்கத்தை எப்போது வாங்கினால் லாபம் தெரியுமா?
Related image2
முழு பணம் கொடுத்து வீடு வாங்கலாமா? லோன் எடுத்தால் நல்லதா?
35
டயமண்ட் பவர் பங்கு
Image Credit : Stock Market\Twitter

டயமண்ட் பவர் பங்கு

2023 முடிவில் மட்டும் 600% க்கும் அதிகமான வளர்ச்சி இந்த பங்கு, அடுத்த ஆண்டு மேலும் 800% வரை உயர்ந்தது. இடையில் சிறிய அளவிலான லாபம்பெறுதல் காரணமாக சற்று சரிவு ஏற்பட்டாலும், மீண்டும் நிலைபெற்று வர்த்தகம் நடைபெற்றது.

45
மல்டிபேக்கர் பங்கு
Image Credit : Stock Market\Twitter

மல்டிபேக்கர் பங்கு

2023 செப்டம்பரில் ரூ.1 லட்சம் முதலீடு செய்த ஒருவர், இன்றுவரை வைத்திருந்தால் சுமார் ரூ.62 லட்சம் மதிப்பாக உயர்ந்திருக்கும் என கணக்கிடப்படுகிறது. இது 6,000% க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

55
பங்குச் சந்தை வருமானம்
Image Credit : Getty

பங்குச் சந்தை வருமானம்

இருப்பினும், பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் அபாயம் உடையவை. கடந்த வளர்ச்சிக்கான எதிர்கால உத்தரவாதம் அல்ல என்பதால், முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரை அணுகுவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பன்மடங்கு இலாபம் தரும் பங்குகள்
பங்குச்சந்தை
பங்குகள்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
முழு பணம் கொடுத்து வீடு வாங்கலாமா? லோன் எடுத்தால் நல்லதா?
Recommended image2
நகை வாங்க நினைப்பவர்களுக்கு சுப செய்தி.. தங்கத்தை எப்போது வாங்கினால் லாபம் தெரியுமா?
Recommended image3
Financial Security Tips : 3-6-9 விதி.! பண விஷயத்தில் இதை பின்பற்றினால் பணக்கஷ்டமே வராது.!
Related Stories
Recommended image1
நகை வாங்க நினைப்பவர்களுக்கு சுப செய்தி.. தங்கத்தை எப்போது வாங்கினால் லாபம் தெரியுமா?
Recommended image2
முழு பணம் கொடுத்து வீடு வாங்கலாமா? லோன் எடுத்தால் நல்லதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved