MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • குறைந்த விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ

குறைந்த விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்.. முழு லிஸ்ட் இதோ

மலிவு விலை கார்களான மருதி எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, டாடா டியாகோ, ரெனால்ட் க்விட் மற்றும் ஆல்டோ K10 ஆகியவற்றின் விலை, மைலேஜ் மற்றும் மற்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 09 2025, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cheapest Cars in India 2025

Cheapest Cars in India 2025

மலிவு விலை கார்களில் மிகவும் பிரபலமான மாடல் மருதி எஸ் பிரஸ்ஸோ. இந்த மாடல் மொத்தம் 8 வகைகளில் சந்தையில் கிடைக்கிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.99 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த கார் லிட்டருக்கு 24-25 கி.மீ மைலேஜ் தருகிறது.

25
பட்ஜெட் கார் 2025

பட்ஜெட் கார் 2025

மாருதி சுசூகி செலிரியோவைப் பற்றிப் பார்ப்போம். இந்த மாடல் 7 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 25-26 கி.மீ மைலேஜ் தருகிறது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.99 லட்சத்தில் தொடங்குகிறது.

Related Articles

Related image1
போனா வராது, பொழுது போனா கிடைக்காது! மாருதி சியாஸ் கார்களுக்கு ரூ.35000 தள்ளுபடி
Related image2
இந்தியாவில் புதிதாக களம் இறங்கும் புதிய MPV கார் Kia Carens Clavis
35
அதிக மைலேஜ் கொடுக்கும் கார்

அதிக மைலேஜ் கொடுக்கும் கார்

டாடா டியாகோ கார் ஆனது டாடா மோட்டார்ஸின் சிறந்த மாடல்களில் ஒன்று. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.65 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 19-20 கி.மீ மைலேஜ் தருகிறது. பல வகைகளில் சந்தையில் கிடைக்கிறது.

45
குறைந்த விலையில் உள்ள கார்கள்

குறைந்த விலையில் உள்ள கார்கள்

ரெனால்ட் க்விட், மொத்தம் 14 வகைகள் சந்தையில் உள்ளன. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.70 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 22 கி.மீ மைலேஜ் தருகிறது.

55
நடுத்தர மக்களுக்கு ஏற்ற கார்

நடுத்தர மக்களுக்கு ஏற்ற கார்

மாருதி சுசூகி ஆல்டோ K10, நடுத்தர மக்களுக்கு ஏற்ற கார். மொத்தம் 8 அற்புதமான வகைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.99 லட்சத்தில் தொடங்குகிறது. லிட்டருக்கு 24-25 கி.மீ மைலேஜ் தருகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப கார்கள்
குறைந்த விலை கார்கள்
வாகனம்
குறைந்த விலை கார்
மாருதி கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டொயோட்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்: லட்சக்கணக்கில் சேமிக்க ஒரு அறிய வாய்ப்பு!
Recommended image2
ஆட்டோ ராஜா இஸ் பேக்! சிங்கிள் சார்ஜில் 296 கி.மீ ரேஞ்ச் - பஜாஜ் WEGO P9018 வெறும் ரூ.4.4 லட்சத்தில்
Recommended image3
புதிய டாடா சியரா வாங்க போறீங்களா.? உங்கள் கனவு SUV-யின் EMI எவ்வளவு?
Related Stories
Recommended image1
போனா வராது, பொழுது போனா கிடைக்காது! மாருதி சியாஸ் கார்களுக்கு ரூ.35000 தள்ளுபடி
Recommended image2
இந்தியாவில் புதிதாக களம் இறங்கும் புதிய MPV கார் Kia Carens Clavis
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved