MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: செப்டம்பர் மாதத்தில் நடக்கும் 4 கிரகங்களின் பெயர்ச்சிகள்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்.!

Astrology: செப்டம்பர் மாதத்தில் நடக்கும் 4 கிரகங்களின் பெயர்ச்சிகள்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்.!

செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளது. இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Sep 01 2025, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செப்டம்பர் மாதத்தில் நடக்கும் 4 கிரக பெயர்ச்சிகள்
Image Credit : Asianet News

செப்டம்பர் மாதத்தில் நடக்கும் 4 கிரக பெயர்ச்சிகள்

வேத ஜோதிடத்தின்படி ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த மாற்றத்தால் சுப அல்லது அசுப பலன்கள் உண்டாகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த கிரக பெயர்ச்சிகள் என்ன? அதனால் பலன்பெறும் ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

  1. செப்டம்பர் 13 - கிரகங்களின் தளபதியான செவ்வாய் துலாம் ராசிக்கும்,
  2. செப்டம்பர் 15 - அசுரர்களின் குருவான சுக்கிரன் சிம்ம ராசிக்கும்,
  3. செப்டம்பர் 15 - கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கன்னி ராசிக்கும்,
  4. செப்டம்பர் 17 - கிரகங்களின் ராஜாவான சூரியன் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.
24
ரிஷபம்:
Image Credit : AI Generated

ரிஷபம்:

செப்டம்பர் மாதம் ரிஷப ராசிக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியும், அதனால் உருவாகும் சுப யோகங்களும் வாழ்க்கையில் புதிய அதிர்ஷ்டங்களை கொண்டு வரவுள்ளது. நிலுவையில் இருந்த அல்லது இதுவரை கிடப்பில் கிடந்த அனைத்து வேலைகளும் நிறைவடையும். தொழில் ரீதியாகவும் இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

Related Articles

Related image1
Astrology: Monthly Rasipalan: செப்டம்பர் மாத ராசி பலன்கள்.. இந்த ராசிக்காரர்கள் பணக்காரங்களா மாறப் போறாங்க.!
Related image2
Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவங்களா இருப்பங்களாம்.! சின்ன தப்பு கூட பண்ண மாட்டாங்க.! உங்க ராசி இருக்கா?
34
தனுசு:
Image Credit : AI Generated

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் செப்டம்பர் மாத கிரக நிலைகளால் எதிர்பாராத பணி ஆதாயங்களைப் பெற உள்ளனர். மன அழுத்தம் குறையும். வியாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இந்த மாதம் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. படிப்பில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவர். மாணவர்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகதவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த மாதத்தில் பணத்தை நிறைய சேமிக்க முடியும்.

44
கன்னி:
Image Credit : AI Generated

கன்னி:

செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் மற்றும் சூரியன் கன்னி ராசியில் இணைவதால் புதாத்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் கன்னி ராசிக்கு இந்த மாதம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. கன்னி ராசிக்காரர்கள் பண மழையில் நனைய உள்ளனர். இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேறு பணி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பணி கிடைக்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் ராகு-கேது பரிகார பூஜை.! இனி பதவியும் அதிகாரமும் உங்கள் வசம்.!
Recommended image2
புனர்பூச நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகும் குரு பகவான்.! இந்த ராசிகளுக்கு இனிமே பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image3
கனவு சாஸ்திரம்: இந்த விலங்குகள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமும் செல்வமும் நிச்சயம்.!
Related Stories
Recommended image1
Astrology: Monthly Rasipalan: செப்டம்பர் மாத ராசி பலன்கள்.. இந்த ராசிக்காரர்கள் பணக்காரங்களா மாறப் போறாங்க.!
Recommended image2
Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவங்களா இருப்பங்களாம்.! சின்ன தப்பு கூட பண்ண மாட்டாங்க.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved