மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!

Share this Video

நடிகர் விஜய் - சங்கீதா குறித்த பிரிவினை வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனக்கசப்புகள் நீங்கி இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

Related Video